← Back

Siva Sambo Song Lyrics

Singers : Mahalingam and Emcee Jesz Music by : Vijay Antony Male : You gotta know You made me crazy You blood sucker blood sucker Blood sucker Male : Sambo siva sambo Siva sambo siva sambo Male : Avala nambithan naasam aiyitten Mosam poyitten siva sambo Aasa kaatithaan aala maathita Kaala vaarita siva sambo..oh oh o Male : Facebook la photo pottu thaan Tata kaatina siva sambo oh oh oh… Aasa kaatithaan aala maathita Kaala vaarita siva sambo..oh oo Chorus : ………………………….. Female : I love you Male : Ayyo love-ula iranginaa Namakkuthaan tensionu Boy friend-nu solluvaa Adhuthaanda fashionu Cell-ula koduppaada Unakkuthaan torture-u Avala nambiththaan ponaanlae Poyidum future-uuuu…. Chorus : ……………………………… Male : Avala nambithan naasam aiyitten Mosam poyitten siva sambo Aasa kaatithaan aala maathita Kaala vaarita siva sambo..oh oh o Chorus : ……………………………… Male : Enakkaaga porandhaanu Irundhenda kaavalu Ava evankooda poraalo Bike-la travelu Ava ketkkum six pack-u Illada enkitta Adha vachaalae seekkiram Povae da emankitta…aaa…aa…. Male : Avala nambithan naasam aiyitten Mosam poyitten siva sambo Aasa kaatithaan aala maathita Kaala vaarita siva sambo..oh oh o Male : Facebook la photo pottu thaan Tata kaatina siva sambo oh oh oh… Aasa kaatithaan aala maathita Kaala vaarita siva sambo..oh oo
பாடகர்கள் : மகாலிங்கம் மற்றும் எம்சீ ஜெஸ் இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி ஆண் : யு காட் டு நோ யு மேட் மீ க்ரேஸி யு ப்ளட் சக்கர் ப்ளட் சக்கர் ப்ளட் சக்கர் ஆண் : சம்போ… சிவசம்போ சம்போ… சிவசம்போ… ஆண் : அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன் மோசம் போயிட்டேன் சிவசம்போ ஆச காட்டித்தான் ஆளமாத்திட்டா கால வாரிட்டா சிவசம்போ… ஓ ஓ ஓ ஆண் : பேஸ்புக்கில போட்டோ போட்டுத்தான் டாட்டா காட்டினா சிவசம்போ …ஓ ஓ ஓ ஆச காட்டித்தான் ஆள மாத்திட்டா கால வாரிட்டா சிவசம்போ… ஓ ஓ ஓ குழு : ……………………………………………. பெண் : ஐ லவ் யு ஆண் : அய்யோ லவ்வுல இறங்கினா நமக்குத்தான் டென்சனு பாய் பிரண்டுனு சொல்லுவா அதுதாண்டா பேசணு செல்லுல குடுப்பாடா உனக்கு தான் டார்ச்சரு அவள நம்பித்தான் போனாலே போயிடும் பியூச்சரு குழு : ………………………………………. ஆண் : அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன் மோசம் போயிட்டேன் சிவசம்போ ஆச காட்டித்தான் ஆளமாத்திட்டா கால வாரிட்டா சிவசம்போ… ஓ ஓ ஓ குழு : ………………………………………. ஆண் : எனக்காக பொறந்தான்னு இருந்தேன்டா காவலு அவள் எவன்கூட போறாளோ பைக்குல டிராவலு அவ கேக்கும் சிக்ஸ் பேக்கு இல்லடா என்கிட்ட அத வச்சாலே சீக்கிரம் போவேன்டா எமன்கிட்ட ஆண் : அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன் மோசம் போயிட்டேன் சிவசம்போ ஆச காட்டித்தான் ஆளமாத்திட்டா கால வாரிட்டா சிவசம்போ… ஓ ஓ ஓ ஆண் : பேஸ்புக்கில போட்டோ போட்டுத்தான் டாட்டா காட்டினா சிவசம்போ …ஓ ஓ ஓ ஆச காட்டித்தான் ஆள மாத்திட்டா கால வாரிட்டா சிவசம்போ… ஓ ஓ ஓ