← Back

Roja Thegame Ilang Kathal Song Lyrics

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Lyricist : Vaali Male : Roja thegamae ilang kadhal megamae Roja thegamae ilang kadhal megamae Un nenjam naan vaazhum kadhal maaligai Neethaanae en kannil aadum dhevathai Female : Roja thegamae ilang kadhal megamae Un nenjam naan vaazhum kadhal maaligai Neethaanae en kannil aadum dhevathai Female : Kodai naalil aasai vaigai Vellam paaikkirathae Aaadai Moodiya thaazham poovudal Theeyaai kaaigirathae Male : Aadum thaamarai annak kodiyidai Kaiyil thavazhattumae Yaela poonguzhal entha maarbinil Kolam varaiyattumae Female : Naanthaanae….ae…. Naanthaanae poongothai nee meettum pon veenai Jaadai paarvaigal nenjil medaigal poduthae Male : Roja thegamae ilang kadhal megamae Female : Un nenjam naan vaazhum kadhal maaligai Naanthaanae un kannil aadum dhevathai Male : Roja thegamae ilang kadhal megamae…. Chorus : ……………… Male : Minnum maadhulai kanna thottaththil Muththam vithaiththidavaa Muththa porvaiyil meththai naadagam Niththam aadidavaa vaa vaa Female : Yaengum bhoomiyai kettaa mamazhai Mannil pozhigirathu Thoongum poovinai kettaa vandugal Thaenai edukkirathu Male : Yaedhaetho…oo… Yaedhaetho mogangal undaagum nerangal Thennag keettrugal thendral kaattrinai modhuthae Female : Roja thegamae ilang kadhal megamae Un nenjam naan vaazhum kadhal maaligai Neethaanae en kannil aadum dhevathai Both : Roja thegamae ilang kadhal megamae…..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே ரோஜா தேகமே இளங் காதல் மேகமே உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை பெண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை நான்தானே உன் கண்ணில் ஆடும் தேவதை பெண் : கோடை நாளில் ஆசை வைகை வெள்ளம் பாய்கிறதே ஆடை மூடிய தாழம் பூவுடல் தீயாய் காய்கிறதே ஆண் : ஆடும் தாமரை அன்னக் கொடியிடை கையில் தவழட்டுமே ஏலப் பூங்குழல் எந்தன் மார்பினில் கோலம் வரையட்டுமே பெண் : நான்தானே……ஏ……. நான்தானே பூங்கோதை நீ மீட்டும் பொன் வீணை ஜாடை பார்வைகள் நெஞ்சில் மேடைகள் போடுதே ஆண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே பெண் : உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை நான்தானே உன் கண்ணில் ஆடும் தேவதை ஆண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே…. குழு : ………………………… ஆண் : மின்னும் மாதுளை கன்னத் தோட்டத்தில் முத்தம் விதைத்திடவா முத்தப் போர்வையில் மெத்தை நாடகம் நித்தம் ஆடிடவா வாவா பெண் : ஏங்கும் பூமியை கேட்டா மாமழை மண்ணில் பொழிகிறது தூங்கும் பூவினை கேட்டா வண்டுகள் தேனை எடுக்கிறது ஆண் : ஏதேதோ……..ஓ…….. ஏதேதோ மோகங்கள் உண்டாகும் நேரங்கள் தென்னங் கீற்றுகள் தென்றல் காற்றினை மோதுதே பெண் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே ஆண் : உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை நீதானே என் கண்ணில் ஆடும் தேவதை இருவர் : ரோஜா தேகமே இளங் காதல் மேகமே