← Back

Shades of Love Song Lyrics

Singers : Yuvan Shankar Raja, Armaan Malik and Shivani Paneerselvam Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vivek Female : Pudicha oruthan dhaan odaikkiraan Thudicha manasellam valikkudhe Rasicha ninaivellam kizhikkiraan Siricha pagalellam iruttudhe Female : Kanna muzhichaa unna nenachaa Indha nenjam vandhu enna suduthe Enna therinjaa ullam purinjaa Ulla ranamum puriyumae Female : Unna velakki enna alandhaa Oru edai indri uyir vizhume Unna vidave illa manase Kanda kanavil kaayame Male : Asapatta manasukkulla Pesmattum vazhiyum illai Theeyil senja parisa thooki Kaiyyil thara viruppamilla Male : Silarukku nadakka kaalgal Silarukku nerungi poga Silarukku vilagi poga Both : Velaguren naan Male : Nee kuduthu pona vaaasana Eduthu pona nyaabagam Nenachupaathu kaadholoda Both : Naan vaazhuren Male : Enakkul marache
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, அர்மான் மாலிக் மற்றும் ஷிவானி பண்ணீர் செல்வம் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : புடிச்ச ஒருத்தன் தான் உடைக்கிறான் துடிச்ச மனசெல்லாம் வலிக்குதே ரசிச்ச நினைவெல்லாம் கிழிக்கிறான் சிரிச்ச பகலெல்லாம் இருட்டுதே பெண் : கண்ண முழிச்சா உன்ன நெனச்சா இந்த நெஞ்சம் வந்து என்ன சுடுதே என்ன தெரிஞ்சா உள்ளம் புரிஞ்சா உள்ள ரணமும் புரியுமே பெண் : உன்ன விலக்கி என்ன அளந்தா ஒரு எடை இன்றி உயிர் விழுமே உன்ன விடவே இல்ல மனசே கண்ட கனவில் காயமே ஆண் : ஆசபட்ட மனசுக்குள்ள பேசமட்டும் வழியும் இல்லை தீயில் செஞ்ச பரிச தூக்கி கையில் தார விருப்பமில்ல ஆண் : சிலருக்கு நடக்க கால்கள் சிலருக்கு நெருங்கி போக சிலருக்கு விலகி போக இருவர் : வெலகுறேன் நான் ஆண் : நீ கொடுத்து போன வாசன எடுத்து போன நியாபகம் நெனச்சுப்பாத்து காதலோட இருவர் : நான் வாழுறேன் ஆண் : எனக்குள் மறச்சே