← Back

Deivam Vanthadhu Thedum Song Lyrics

Singers : S. N. Surendar, Malaysia Vasudevan, Shoba Chandrasekar and P. Susheela Music by : Gangai Amaran Lyrics by : Na. Kamarasan Male : Dheivam vanthathu thedum varam thanthathu Female : Dheivam vanthathu thedum varam thanthathu Male : En kanavugalo meiyaanathu En ninaivinil thaen mazhai thoovuthu Both : Dheivam vanthathu varam thanthathu Chorus : Laa…laal…..laal….laa…. Female : Paasam malarum malarthottam enal veedaagum Male : Aa….aa….aa….aa…. Female : Aah….aah….aa….aa…. Male : Paadum kuyilin sugaraagam naalum ini ketkum Female : Paarththaal uruvam ingu naalaai theriyum Male : Aanaal idhyam endrum ondraai irukkum Both : Intha uravukku endrum pirivillai Female : Dheivam vanthathu thedum varam thanthathu Male : En kanavugalo meiyaanathu En ninaivinil thaen mazhai thoovuthu Male : Dheivam vanthathu thedum varam thanthathu Male : Unthan karunai mugam paarththaen Female : Aa….aa….aa…aa…. Male : Aah….aah….aa….aa…. Female : Annai nizhai paarththaen Amma ennumor kural ketten Pillai unnai paarththaen Female : Vaanam sirithu engal paasam perithu Male : Ullam muzhuthum anbu vellam vazhiyum Both : Engal uyirgal ondril ondru inainthana Female : Dheivam vanthathu thedum varam thanthathu Male : Dheivam vanthathu thedum varam thanthathu Female : En kanavugalo meiyaanathu Male : En ninaivinil thaen mazhai thoovuthu Both : Dheivam vanthathu thedum varam thanthathu
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர், மலேசியா வாசுதேவன், ஷோபா சந்திரசேகர் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : நா. காமராசன் ஆண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது பெண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது ஆண் : என் கனவுகளோ மெய்யானது என் நினைவினில் தேன் மழை தூவுது இருவர் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது குழு : லா…..லால்…..லால்…..லா……. பெண் : பாசம் மலரும் மலர்த்தோட்டம் எங்கள் வீடாகும் ஆண் : ஆ….ஆ…..ஆ…..ஆ….. பெண் : ஆஹ்….ஆஹ்….ஆ….ஆ….. ஆண் : பாடும் குயிலின் சுகராகம் நாளும் இனி கேட்கும் பெண் : பார்த்தால் உருவம் இங்கு நாலாய் தெரியும் ஆண் : ஆனால் இதயம் என்றும் ஒன்றாய் இருக்கும் இருவர் : இந்த உறவுக்கு என்றும் பிரிவில்லை…… பெண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது ஆண் : என் கனவுகளோ மெய்யானது என் நினைவினில் தேன் மழை தூவுது ஆண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது ஆண் : உந்தன் கருணை முகம் பார்த்தேன் பெண் : ஆ….ஆ…..ஆ…..ஆ….. ஆண் : ஆஹ்….ஆஹ்….ஆ….ஆ….. பெண் : அன்னை நிழல் பார்த்தேன் அம்மா என்னுமோர் குரல் கேட்டேன் பிள்ளை உனைப் பார்த்தேன் பெண் : வானம் சிறிது எங்கள் பாசம் பெரிது ஆண் : உள்ளம் முழுதும் அன்பு வெள்ளம் வழியும் இருவர் : எங்கள் உயிர்கள் ஒன்றில் ஒன்று இணைந்தன பெண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது ஆண் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது பெண் : என் கனவுகளோ மெய்யானது ஆண் : என் நினைவினில் தேன் மழை தூவுது இருவர் : தெய்வம் வந்தது தேடும் வரம் தந்தது