← Back

Naan Paattu Ondru Paada Song Lyrics

Singer : P. Susheela Music by : Gangai Amaran Female : Aaa…..aa….aa….aa…. Aa…..aa….aa….aa…. Aha….haa…..aa….aa….aa… Female : Naan paattu ondru paada Naeram idhuthaanaa Naan paattu ondru paada Naeram idhuthaanaa Kann paarvai alai paaya Paadum kuyil naanaa Female : Oru puram kaliyaattam Maru puram thadumaattaram Iru puram irunthaalum Idaiyinil arangettram Female : Naan paattu ondru paada Naeram idhuthaanaa Kann paarvai alai paaya Paadum kuyil naanaa Female : Ellorum ingae vanthu Nal vaazhththu koora Ennullam engo indru Dhisai maari vaada Female : Oru kadhai vaazhvilae vidukadhai aanatho Vidukadhai aanathaal vidaikalai thaedutho Oor maadhu en pol ingae yaedhu kettavudan Female : Kettavudan naan paattu ondru paada Naeram idhuthaanaa Kann paarvai alai paaya Paadum kuyil naanaa Female : Mulvaeli poovai sutri Mulaiththaalum kooda Idhamaana vaasam veesum Ilanthendral naada Female : Sugangalae vaazhvilore sumaigalaai maarumo Mazhai varum vaelaiyil veyyilum kaayumo Yaen eeram enthan kannin oram Female : Naadhamudan naan paattu ondru paada Naeram idhuthaanaa Kann paarvai alai paaya Paadum kuyil naanaa Female : Oru puram kaliyaattam Maru puram thadumaattaram Iru puram irunthaalum Idaiyinil arangettram Female : Naan paattu ondru paada Naeram idhuthaanaa Kann paarvai alai paaya Paadum kuyil naanaa….
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆஅ……ஆ…..ஆ…..ஆ…… அ……ஆ…..ஆ…..ஆ…… அஹ…..ஹா…..ஆ……ஆ…..ஆ….. பெண் : நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா கண் பார்வை அலை பாய பாடும் குயில் நானா பெண் : ஒரு புறம் களியாட்டம் மறு புறம் தடுமாற்றம் இரு புறம் இருந்தாலும் இடையினில் அரங்கேற்றம் பெண் : நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா கண் பார்வை அலை பாய பாடும் குயில் நானா பெண் : எல்லோரும் இங்கே வந்து நல்வாழ்த்து கூற என்னுள்ளம் எங்கோ இன்று திசை மாறி வாட பெண் : ஒரு கதை வாழ்விலே விடுகதை ஆனதோ விடுகதை ஆனதால் விடைகளை தேடுதோ ஓர் மாது என் போல் இங்கே ஏது கேட்டவுடன் பெண் : கேட்டவுடன் நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா கண் பார்வை அலை பாய பாடும் குயில் நானா பெண் : முள்வேலி பூவை சுற்றி முளைத்தாலும் கூட இதமான வாசம் வீசும் இளந்தென்றல் நாட பெண் : சுகங்களே வாழ்விலோர் சுமைகளாய் மாறுமோ மழை வரும் வேளையில் வெய்யிலும் காயுமோ ஏன் ஈரம் எந்தன் கண்ணின் ஓரம் பெண் : நாதமுடன் நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா கண் பார்வை அலை பாய பாடும் குயில் நானா பெண் : ஒரு புறம் களியாட்டம் மறு புறம் தடுமாற்றம் இரு புறம் இருந்தாலும் இடையினில் அரங்கேற்றம் பெண் : நான் பாட்டு ஒன்று பாட நேரம் இதுதானா கண் பார்வை அலை பாய பாடும் குயில் நானா