← Back

Raathiriyil Poothirukum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Raathiriyil poothirukkum Thaamarai thaan penno Raajasugam thedivara Thoodhuvidum kanno Male : Selai cholaiyae Paruvasugam thaedum maalaiyae Selai solaiyae Paruvasugam thedum maalaiye Pagalum urangidum Male : Raathiriyil poothirukkum Thaamarai thaan penno Raajasugam thedivara Thoodhuvidum kanno Chorus : Haa……aaaa…..aaa….. Haa…..aaa.a….aaa….. Aaa….aaaa… Aaaa…aaaa….aaa.a…aaa…aaa…. Female : {Veenai yenum maeniyilae Thanthiyinai meettum Male : Kai viralil oru vegam Kan asaivil oru baavam} (2) Female : Vaanulagae boomiyilae Vanthathu pol kaattum Vaanulagae boomiyilae Vanthathu pol kaattum Male : Jeeva nadhi nenjinilae Aadum odum modhum Pudhiya anubavam Male : Raathiriyil poothirukkum Thaamarai thaan penno Raajasugam thedivara Thoodhuvidum kanno Chorus : Haa……aaaa…..aaa….. Haa…..aaa.a….aaa….. Aaa….aaaa… Aaaa…aaaa….aaa.a…aaa…aaa…. Male : {Maanganigal thottililae Thoonguthadi angae Female : Mannavanin pasi aara Maalaiyilae parimaara} (2) Male : Vaazhai ilai neer thelithu Podadi en kannae Vaazhai ilai neer thelithu Podadi en kannae Female : Naadhasvaram oodhum varai Nenjam innum konjam Porumai avasiyam Female : Raathiriyil poothirukkum Thaamarai thaan penno Raajasugam thedivara Thoodhuvidum kanno Male : Selai cholaiyae Paruvasugam thaedum maalaiyae Selai solaiyae Paruvasugam thedum maalaiye Pagalum urangidum Male : Raathiriyil poothirukkum Thaamarai thaan penno Female : Raajasugam thedivara Thoodhuvidum kanno
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ ஆண் : சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே பகலும் உறங்கிடும் ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ குழு : ஹா….ஆஅ….ஆஅ….. ஹா….ஆஅ….ஆஅ….. ஆஆ…..ஆஆ….. ஹா….ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ… பெண் : {வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும் ஆண் : கை விரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்} (2) பெண் : வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும் வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும் ஆண் : ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபவம் ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ குழு : ஹா….ஆஅ….ஆஅ….. ஹா….ஆஅ….ஆஅ….. ஆஆ…..ஆஆ….. ஹா….ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ… ஆண் : {மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே பெண் : மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற} (2) ஆண் : வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே பெண் : நாதசுரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம் பெண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ ஆண் : சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே சேலைச் சோலையே பருவ சுகம் தேடும் மாலையே பகலும் உறங்கிடும் ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ பெண் : ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ