← Back

Kutrala Malaiyile Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male : Kutrala malaiyile kuthithu vantha thamilile Vatratha pearalage neeyadu Thendral vanthadum aruviyile neeradu Male : Kutrala malaiyile kuthithu vantha thamilile Vatratha pearalage neeyadu Thendral vanthadum aruviyile neeradu Male : Kaaviyathil oru magale oviyathin thirumagale Kaaviyathil oru magale oviyathin thirumagale Soviyathin pearumagale neeyadu Engal sondha thamil marumagale neeradu Male : Kutrala malaiyile kuthithu vantha thamilile Vatratha pearalage neeyadu Thendral vanthadum aruviyile neeradu Humming : ……………. Male : Neengal emakalitha neiveli perumai kandu Neengal emakalitha neiveli perumai kandu Naangal umakalitha nandriye Ennai naane unakalithen selvame Ennai naane unakalithen selvame Male : Thengodi thothukudi thiruthum thuraimugathaal Thengodi thothukudi thiruthum thuraimugathaal Pongodi kuvikum engal thaayagame Selva poonthottamagum engal thamilagame Humming : .………….. Male : Thamil mozhi konda thangai Thanga niram minnum mangai Thamil mozhi konda thangai Thanga niram minnum mangai Thavalum keralathu vellathile Nee thavalnthal inimai varum ullathile..(2) Male : Kutrala malaiyile kuthithu vantha thamilile Vatratha pearalage neeyadu Thendral vanthadum aruviyile neeradu
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே வற்றாத பேரழகே நீயாடு தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு…….. ஆண் : குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே வற்றாத பேரழகே நீயாடு தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு…….. ஆண் : காவியத்தில் ஒருமகளே ஓவியத்தில் திருமகளே காவியத்தில் ஒருமகளே ஓவியத்தில் திருமகளே சோவியத்தின் பெருமகளே நீயாடு எங்கள் சொந்த தமிழ் மருமகளே நீராடு ஆண் : குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே வற்றாத பேரழகே நீயாடு தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு…….. ஆண் : லல்லில்லிலாலாலில்லிலேலேலே லல்லில்லிலாலாலில்லிலேலேலே ஆண் : நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமைக்கண்டு நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமைக்கண்டு நாங்கள் உமகளித்த நன்றியே என்னை நானே உனக்களித்தேன் செல்வமே என்னை நானே உனக்களித்தேன் செல்வமே ஆண் : தென்கோடி தூத்துக்குடி திருத்தும் துறைமுகத்தால் தென்கோடி தூத்துக்குடி திருத்தும் துறைமுகத்தால் பொன்கோடி குவிக்கும் எங்கள் தாயகமே செல்வ பூந்தோட்டம் ஆகும் எங்கள் தமிழகமே ஆண் : ……………….. ஆண் : தமிழ்மொழி கொண்ட நங்கை தங்க நிறம் மின்னும் மங்கை தமிழ்மொழி கொண்ட நங்கை தங்க நிறம் மின்னும் மங்கை தவழும் கேரளத்து வெள்ளத்திலே நீ தவழ்ந்தால் இனிமை வரும் உள்ளத்திலே நீ தவழ்ந்தால் இனிமை வரும் உள்ளத்திலே ஆண் : குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே வற்றாத பேரழகே நீயாடு தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு……..