← Back

Adutha Paruppu Naanthanda Song Lyrics

Singer : Vijay Prakash Music by : Kannan Lyrics by : Na. Muthukumar Male : Kannaa….aa…. Male : Kirukku moodevi Male : Aanantha kannaa Kannaa……varam thaa nee…..mannaa…. Male : Aduththa paruppu naanthaandaa mama Nee autograph vaangaendaa Paduththukittae jeyippaenda aamaa Nee press meet vaiyaendaa Male : Yaaru peththa pillaiyo Ippadi kirukku pudichchu alaiyuthu Male : En kaattil mazhaiyadaa vanthu kaala pudingadaa Naan vanthu ninnaa camera-vum fan-nu aagumdaa Naan kai thodaikka check book-kum tissue aagumdaa En face-u vanthu TRP-yum egiri pogumdaa En photo kooda copyright-il kaasu allumdaa Male : Aduththa paruppu naanthaandaa mama Nee autograph vaangaendaa Paduththukittae jeyippaenda aamaa Nee press meet vaiyaendaa Male : Enna machchaan saththam Male : Saavu machchi Male : Intha naai saavamaattaengithudaa Male : Machchaa aduththa prabhudeva ivanthaandaa Male : Edhuladaa…. Male : Appdi ellaam kekkakoodaathu Male : Adangalayaa innum Male : Fashion Show-la ramp walk poven Add-u film la shampoo vippaendaa Male : Bba bsc bcom ma phd mca Ms office with tally Male : Ration card atm card Paal card paalakkad aravekkaadu Come on baby ias ips rajesh Lolly pop hiphop police cup drycup Onnume puriyala illa haiyyo Male : Friendsthaan daa ushuru enakku Paadhi soththa ezhuthi vaippaen Naan yaeni pottu mela yaera poraen Naan yaezhaikellaam vaari thara poraen En rasigarmandra thalaivan needhandaa Male : Edhukku edhukku naayae intha aagaatha aasai Vidiya vidiya suttaalum nee vegaatha dosai Ketkkuravan kenai illai venaamdaa bossu Nee atom bomb illa machchaan oosi pattaasu Male : Hoi aduththa paruppu naanthaandaa mama Nee autograph vaangaendaa Paduththukittae jeyippaenda aamaa Nee press meet vaiyaendaa Naan vanthu ninnaa camera Male : Poettangalaa ok….
பாடகர் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளர் : கண்ணன் பாடலாசிரியர் : நா. முத்துகுமார் ஆண் : கண்ணா……ஆ…… ஆண் : கிறுக்கு மூதேவி.. ஆண் : ஆனந்த கண்ணா…… கண்ணா…….வரம் தா நீ…….மன்னா… ஆண் : அடுத்த பருப்பு நான்தான்டா மாமா நீ ஆட்டோகிராப் வாங்கேன்டா படுத்துக்கிட்டே ஜெயிப்பேன்டா ஆமா நீ பிரஸ் மீட்டு வையேன்டா ஆண் : யாரு பெத்த பிள்ளையோ இப்படி கிறுக்கு புடிச்சு அலையுது ஆண் : என் காட்டில் மழையடா வந்து கால புடிங்கடா நான் வந்து நின்னா கேமராவும் fan-u ஆகும்டா நான் கை தொடைக்க செக் புக்கும் டிஸ்ஸூ ஆகும்டா என் பேஸ்ஸு வந்து டீஆர்பீ-யும் எகிரி போகும்டா என் போட்டோ கூட காபிரைட்டில் காசு அள்ளும்டா ஆண் : அடுத்த பருப்பு நான்தான்டா மாமா நீ ஆட்டோகிராப் வாங்கேன்டா படுத்துக்கிட்டே ஜெயிப்பேன்டா ஆமா நீ பிரஸ் மீட்டு வையேன்டா ஆண் : என்ன மச்சான் சத்தம்…… ஆண் : சாவு மச்சி ஆண் : இந்த நாய் சாவமாட்டேன்கிது டா ஆண் : மச்சா அடுத்த பிரபுதேவா இவந்தான்டா ஆண் : எதுலடா…… ஆண் : அப்படி எல்லாம் கேக்ககூடாது ஆண் : அடங்கலயா இன்னும்…… ஆண் : பேஷன் ஷோவ்ல ரேம்ப் வாக் போவேன் ஆட் பிலிம்ல ஷாம்பூ விப்பேன்டா ஆண் : பிபிஏ பிஎஸ்இ பிகாம் எம்ஏ பிஹெச்டி எம்சிஏ எம்எஸ் ஆபிஸ் த் டெலி ஆண் : ரேஷன் கார்ட் ஏடீம் கார்ட் பால் கார்ட் பாலக்காடு அரவேக்காடு கம் ஆன் பேபி ஐஏஎஸ் ஐபிஸ் ராஜேஷ் லாலிபாப் ஹிப்பாப் போலீஸ் கப் ட்ரைகப் ஒண்ணுமே புரியல இல்ல ஹய்யோ ஆண் : பிரண்ட்ஸ்தான்டா உசுரு எனக்கு பாதி சொத்த எழுதி வைப்பேன் நான் ஏணி போட்டு மேல ஏற போறேன் நான் ஏழைக்கெல்லாம் வாரி தரப் போறேன் என் ரசிகர்மன்ற தலைவன் நீதான்டா ஆண் : எதுக்கு எதுக்கு நாயே இந்த ஆகாத ஆசை விடிய விடிய சுட்டாலும் நீ வேகாத தோசை கேக்குறவன் கேனை இல்லை வேணாம்டா பாஸ்சு நீ ஆட்டோம் பாம்மு இல்ல மச்சான் ஊசி பட்டாசு ஆண் : ஹோய் அடுத்த பருப்பு நான்தான்டா மாமா நீ ஆட்டோகிராப் வாங்கேன்டா படுத்துக்கிட்டே ஜெயிப்பேன்டா ஆமா நீ பிரஸ் மீட்டு வையேன்டா நான் வந்து நின்னா கேமரா…. ஆண் : போய்டாங்களா ஓகே…