← Back

Kuru Kuru Song Lyrics – Kannai Nambathey

Singer : Aditya R K Music by : Siddhu Kumar Lyrics by : Vignesh Ramakrishna Male : Kalavadipona kannukula Kaththi vachalae Kalaiyadha thalaya Paththu vatti seeva vachalae Male : Vidiyadha podhum Vittu vittu mulikka vachalae…ae Tholaiyadha podhum Enna theadi alaiya vachalae Male : Haan ..aa Selavellam avala Varavellam naana Kadhiyellam avala Padichenae naana Mazhai ellam avala Nananjenae nanaa Vaadi vaasal thandi Male : Hey! kuru kurunnu Kan kuruvudhu Kaaranam ivala Hey! viru virunnu Pen izhukudhu Kayagam ivala Male : Kitta iva irukum oru nodi Thotta theri therikkum Minsara adi adi Katti iva pudikum sugamadi Koththa usurukulla Kuththala kuluradi Male : Enna pathadhu podhum Vetti saachadhu podhum Kannu pachadhu podhum Konjam naan vazha dhan venum Male : Thalli pottadhu podhum Muththam kettadhu podhum Moththam kaathadhu podhum Ellamae sollama venumae Male : Kalavadipona kannukula Kaththi vachalae Kalaiyadha thalaya Paththu vatti seeva vachalae Male : Haan ..hoo Selavellam avala Varavellam naana Kadhiyellam avala Padichenae naana Mazhai ellam avala Nananjenae nanaa Vaadi vaasal thandi Male : Vizhi ellam avala Hoo oo oo Pagalachae iravai Ini ellam avala Hoo oo oo Vaadi vaasal thandi Male : Hey! kuru kurunnu Kan kuruvudhu Kaaranam ivala Hey! viru virunnu Pen izhukudhu Kayagam ivala
பாடகர் : ஆதித்யா ஆர். கே இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண் : களவடிப்போன கண்ணுகுள்ள கத்தி வச்சாளே கலையாத தலைய பத்து வாட்டி சீவ வச்சாளே ஆண் : விடியாத போதும் விட்டு விட்டு முழிக்க வச்சாளே… தொலையாதே போதும் என்ன தேடி அலைய வச்சாளே ஆண் : ஹான் … செலவெல்லாம் அவளா வரவெல்லாம் நானா கதையெல்லாம் அவளா படிச்சேன் நானா மழை எல்லாம் அவளா நனைஞ்சேனே நானா வாடி வாசல் தாண்டி ஆண் : ஏய்! குறு குறுன்னு கண் குறுவுது காரணம் இவளா ஏய்! விறு விறுன்னு பெண் இழுக்குது காயகம் இவளா ஆண் : கிட்ட இவ இருக்கும் ஒரு நொடி தொட்டா தெறி தெறிக்கும் மின்சார அடி அடி கட்டி இவ புடிக்கும் சுகமடி கொத்தா உசுருகுள்ள குத்தால குளூரடி ஆண் : என்ன பாத்தது போதும் வெட்டி சாச்சது போதும் கண்ணு பாத்தது போதும் கொஞ்சம் நான் வாழ தான் வேணும் ஆண் : தள்ளி போட்டது போதும் முத்தம் கேட்டது போதும் மொத்தம் காத்தது போதும் எல்லாமே சொல்லாம வேணுமே ஆண் : களவாடிப்போன கண்ணுகுள்ள கத்தி வச்சாளே கலையாத தலைய பத்து வாட்டி சீவ வச்சாளே ஆண் : ஹான் ..ஹோ செலவெல்லாம் அவளா வரவெல்லாம் நானா கடையெல்லாம் அவளா படிச்சேனே நானா மழை எல்லாம் அவளா நனஞ்சேனே நானா வாடி வாசல் தாண்டி ஆண் : விழி எல்லாம் அவளா ஹோ ஓ ஓ பகலாச்சே இரவா இனி எல்லாம் அவளா ஹோ ஓ ஓ வாடி வாசல் தாண்டி ஆண் : ஏய்! குறு குறுனு கண் குறுவுது காரணம் இவளா ஏய்! விறு விறுன்னு பெண் இழுக்குது காயகம் இவளா