← Back

Oru Patchai Kodi Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Oru patchai kodi naan kaatinen Unnai patri kolla kai neetinen Iru kannaal kadhai sonnaal Ival idhayam muzhudhum Unadhu uruvam dhaan Female : Oru patchai kodi naan kaatinen Unnai patri kolla kai neetinen Oru patchai kodi naan kaatinen Unnai patri kolla kai neetinen Iru kannaal kadhai sonnaal Ival idhayam muzhudhum Unadhu uruvam dhaan Female : Arararara i love you Iravu pagal i love u Arararara i love you Oh my dear i love you Female : Oru patchai kodi naan kaatinen Unnai patri kolla kai neetinen Female : Maedaiyil paadidum mellisai poonguyil Jaadaiyil paadinaal arthamae veru thaan Sooriyan ponadhum chandhiran vanthathum Thondridum aasaigal ondralla nooru thaan Female : Minnal idai iravinil urangaadhu Neeyum vara urugidum oru maadhu Vaazhum varai unai idhu vilagaadhu Pogum vazhi nizhal varum piriyadhu Oodidum kaatraiyum minjidum kaadhal vegam Female : Oru patchai kodi naan kaatinen Unnai patri kolla kai neetinen Oru patchai kodi naan kaatinen Unnai patri kolla kai neetinen Female : Nee oru paadagan naan oru pallavi Pallavi solliya paadagan paaduvaan Eduthu nee paada thaan yengudhu paatu thaan Ammammaa aiyayaaa paadagan oduvaan Female : Thedi varum unakkena oru deepam Paadi vidu ithil enna pidivaadham Kathirukku unakkena nedu neram Sethu vidu itharkkoru subha raagam Ennai nee yaetru kol unnidam saranam naanae Female : Oru patchai kodi naan kaatinen Unnai patri kolla kai neetinen Oru patchai kodi naan kaatinen Unnai patri kolla kai neetinen Iru kannaal kadhai sonnaal Ival idhayam muzhudhum Unadhu uruvam dhaan Female : Arararara i love you Iravu pagal i love u Arararara i love you Oh my dear i love you Female : Oru patchai kodi naan kaatinen Unnai patri kolla kai neetinen
பாடகி : கே. எஸ்.சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன் உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன் இரு கண்ணால் கதை சொன்னால் இவள் இதயம் முழுதும் உனது உருவம்தான் பெண் : ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன் உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன் ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன் உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன் இரு கண்ணால் கதை சொன்னால் இவள் இதயம் முழுதும் உனது உருவம் தான் பெண் : அரரரற ஐ லவ் யூ இரவு பகல் ஐ லவ் யூ அரரரற ஐ லவ் யூ இரவு பகல் ஐ லவ் யூ பெண் : ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன் உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன் பெண் : மேடையில் பாடிடும் மெல்லிசை பூங்குயில் ஜாடையில் பாடினால் அர்த்தமே வேறுதான் சூரியன் போனதும் சந்திரன் வந்ததும் தோன்றிடும் ஆசைகள் ஒன்றல்ல நூறுதான் பெண் : மின்னல் இடை இரவினில் உறங்காது நீயும் வர உருகிடும் ஒரு மாது வாழும் வரை உன்னை இது விலகாது போகும் வழி நிழல் வரும் பிரியாது ஓடிடும் காற்றையும் மிஞ்சிடும் காதல் வேகம் பெண் : ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன் உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன் ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன் உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன் பெண் : நீ ஒரு பாடகன் நான் ஒரு பல்லவி பல்லவி சொல்லிய பாடகன் பாடுவான் எடுத்து நீ பாடத்தான் ஏங்குது பாட்டுதான் அம்மம்மா ஐய்யயா பாடகன் ஓடுவான் பெண் : தேடி வரும் உனக்கென ஒரு தீபம் பாடி விடு இதில் என்ன பிடிவாதம் காத்திருக்கு உனக்கென நெடு நேரம் சேத்து விடு இதற்கொரு சுபராகம் என்னை நீ ஏற்று கொள் உன்னிடம் சரணம் நானே பெண் : ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன் உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன் ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன் உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன் இரு கண்ணால் கதை சொன்னால் இவள் இதயம் முழுதும் உனது உருவம்தான் பெண் : அரரரற ஐ லவ் யூ இரவு பகல் ஐ லவ் யூ அரரரற ஐ லவ் யூ இரவு பகல் ஐ லவ் யூ பெண் : ஒரு பச்சைக் கொடி நான் காட்டினேன் உன்னை பற்றி கொள்ள கை நீட்டினேன்