← Back

Kumbakonam Santhayile Song Lyrics

Singers : Nithyasree Mahadevan and Manikka Vinayagam Music by : A. R. Rahman Female : Maarkandeyaa nee varuvaayaa Maarkandeyaa nee varuvaayaa Female : Kumbakonam sandhaiyilae… Gundumalli vaanghayilae.. Naan pachcha kodi kaattayilae En machchaan vandhu paartha dhenna Male : Hey meniyadi undhan meniyadi Melam polae meniyadi Sorgam pogum yenippadi Selai katti nikkuthadi Male : Ada dada kovakaaya paathirukken Paavakaaya paathirukken Aadai katti aadugira Aavakaaya paathadhillae Female : Ada kaara saaram ullathada Kanjikkidhu nallathadaa Konja konjam thottukada Hey… hey… hey hey… Male : Poosaikinnu muzhu poosanikkaa Poosaikinnu poosanikkaa Venummunnu naal kanakkaa Ninnu ninnae kaal valikka Indru naanae kandeduththen Female : Yennam pola maatti kichchu Maatti kichchu Male : Vanthirukken poosaari naan Poosaari naaan….. Vanthirukken poosaari naan.. Male : Vanthirukken poosaari naan Mandhirikka aasai pattu Thatatuma pambai athaan Kattatuma rambhai ya thaan Female : Aan onnum pen onnum nerungi vara Aasaigal nenjinil ottathaa… Male : Adhiyum andhamum kilukilukka Aanandham paal mazhai kottadha Female : Hey kollunu kollunu kolluriyae Enna nee melluriyae Maarkandeyaa nee varuvaayaa Maarkandeyaa nee varuvaayaa Aaa….aaaaa….aaa….. Male : Hey meniyadi undhan meniyadi Melam polae meniyadi Sorgam pogum yenippadi Selai katti nikkuthadi Female : Maarkandeyaa…aaa… Nee varuvaayaa Male : Ohhh…haa..
பாடகி : நித்யஸ்ரீ மகாதேவன் பாடகர் : மாணிக்க விநாயகம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : மார்கண்டேயா நீ வருவாயா மார்கண்டேயா நீ வருவாயா பெண் : கும்பக்கோணம் சந்தையிலே குண்டுமல்லி வாங்கயிலே நான் பச்ச கொடி காட்டயிலே என் மச்சான் வந்து பார்த்ததென்ன ஆண் : ஹே மேனியடி உந்தன் மேனியடி மேளம் போலே மேனியடி சொர்க்கம் போகும் ஏணிப்படி சேலை கட்டி நிக்குதடி ஆண் : அட டடா கோவக்காய பாத்திருக்கேன் பாவக்காய பாத்திருக்கேன் ஆடை கட்டி ஆடுகிற ஆவக்காய பாத்ததில்லே பெண் : அட கார சாரம் உள்ளதடா கஞ்சிக்கிது நல்லதடா கொஞ்ச கொஞ்சம் தொட்டுக்கடா ஹே ஹே ஹே ஹே ஆண் : பூசைக்கின்னு முழு பூசணிக்கா பூசைக்கின்னு பூசணிக்கா வேணும்முன்னு நாள் கணக்கா நின்னு நின்னே கால் வலிக்க இன்று நானே கண்டெடுத்தேன் பெண் : எண்ணம் போல மாட்டிகிச்சு மாட்டிகிச்சு ஆண் : வந்திருக்கேன் பூசாரி நான் பூசாரி நான் வந்திருக்கேன் பூசாரி நான் ஆண் : வந்திருக்கேன் பூசாரி நான் மந்திரிக்க ஆசை பட்டு தட்டடுமா பம்பை அத்தான் கட்டடுமா ரம்பையதான் பெண் : ஆண் ஒன்னும் பெண் ஒன்னும் நெருங்கி வர ஆசைகள் நெஞ்சினில் ஒட்டாதா ஆண் : ஆதியும் அந்தமும் கிலுகிலுக்க ஆனந்தம் பால் மழை கொட்டாதா பெண் : ஹே கொல்லுனு கொல்லுனு கொல்லுறியே என்ன நீ மெல்லுறியே மார்கண்டேயா நீ வருவாயா மார்கண்டேயா நீ வருவாயா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆண் : ஹே மேனியடி உந்தன் மேனியடி மேளம் போலே மேனியடி சொர்க்கம் போகும் ஏணிப்படி சேலை கட்டி நிக்குதடி பெண் : மார்கண்டேயா நீ வருவாயா ஆண் : ஓ ஹா