← Back

Ilamai Koluvirukkum Iyarkai Female Song Lyrics

Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female : Hooo oooo ooo hoo ooo oo Hoo hooo ooo ooo Female : Hooo ooo oooo hooo Female : Ilamai koluvirukkum Inimai suvai irukkum Iyarkkai manamirukkum paruvathilae Penn illaamal sugamillai ulagathilae Female : Ilamai koluvirukkum Inimai suvai irukkum Iyarkkai manamirukkum paruvathilae Penn illaamal sugamillai ulagathilae Female : Anaithu valarppavalum thaaiyallavo Anaippil adanguvadhum aval allavo Anaithu valarppavalum thaaiyallavo Anaippil adanguvadhum aval allavo Female : Kavingar paaduvadhum Kalainjar naaduvadhum Ilainjar thaeduvadhum pennallavo Penn iyarkkaiyin seedhana parisallavo Female : Ilamai koluvirukkum Inimai suvai irukkum Iyarkkai manamirukkum paruvathilae Penn illaamal sugamillai ulagathilae Female : Ponnum porulum vandhu Mozhi sollumaa Oru poovaikku maalaiyidum Manam varumaa Female : Ponnum porulum vandhu Mozhi sollumaa Oru poovaikku maalaiyidum Manam varumaa Female : Indru thaedi varum Naalai odi vidum Selvam sirithapadi amudhidumaa Endha selvamum Pennmaiyin sugam tharumaa Female : Ilamai koluvirukkum Inimai suvai irukkum Iyarkkai manamirukkum paruvathilae Penn illaamal sugamillai ulagathilae Female : Ilamai koluvirukkum Inimai suvai irukkum Iyarkkai manamirukkum paruvathilae Penn illaamal sugamillai ulagathilae
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓ ஹோ ஹோ ஓஒ ஓஒ பெண் : ஹோ ஓஒ ஓஓ ஹோ பெண் : இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே பெண் : இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே பெண் : அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ பெண் : கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும் இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ பெண் இயற்கையின் சீதனப் பரிசல்லவோ பெண் : இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே பெண் : பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா ஒரு பூவைக்கு மாலையிடும் மணம் வருமா பெண் : பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா ஒரு பூவைக்கு மாலையிடும் மணம் வருமா பெண் : இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும் செல்வம் சிரித்தபடி அமுதிடுமா எந்த செல்வமும் பெண்மையின் சுகம் தருமா பெண் : இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே பெண் : இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும் இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே