← Back

Alibaba Thangam Song Lyrics

Singer : Suchithra Music by : G.V. Prakash Kumar Female : Naan ali baba thangam Yaarum orasaatha angam… Naan ali baba thangam Yaarum orasaatha angam… Female : Naan thamizhinaattu Janaththoda magaraaningha Unga nadu raava Azhukkaakkum thalakaaninga Naan thaaraari sittu Naan thaarenae thottu Iva aalaana kaatteringa Female : Naan sezhippaana samasthaanam Virikkaatha jamukkaalam Velakkaama vilaiyaadunga Naan inippaana manasthaabam Iyalbaana mugappaavam Marukkaama malai yerunga Female : Naan ali baba thangam Yaarum orasaatha angam… Female : Neerillai endraalae n Neendhathu meenappaa Pennillai endraalae Un vaazhkkai veenappaa Perinbam ennodu Nee koodi koodi paarappaa Female : Kaal pogaama paadha illai Searaama kaiyum illai Theeraathe aasai theeyadaa Thearodaama veedhi illa Kelaama sedhi illa Neengaatha kaamam edudaa Ul narabellaam azhagaaga Sugam theadikko Udal koottil kudiyerikko Female : …………………………………. Female : Ponmegam sinthaamal Vanthorum yedhappaa Pen thegam illaamal Vandhorum yaarappaa Undaana ellaamae Un aasaikkaaga aadi paadappaa Female : Thee um paatta pesi pesi Punnaagi povathenna Kondaadum naalum vaazhkkaiyil Nee saththodu paada thevai Eppodhum kaamapaalai Thappaama moondru velayil Naaivaal pola nitham Kaamam nimiradhadhu Udal pookkal udhiraathathu Female : ……………………………. Female : Naan ali baba thangam Yaarum orasaatha angam… Female : …………………………….
பாடகி : சுஜித்ரா இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : நான் அலி பாபா தங்கம் யாரும் உரசாத அங்கம் நான் அலி பாபா தங்கம் யாரும் உரசாத அங்கம் பெண் : நான் தமிழ்நாட்டு ஜனத்தோட மகராணிங்க உங்க நாடு ராவா அழுக்காக்கும் தலகாணிங்க நான் தாராரி சிட்டு நான் தாரேனே தொட்டு இவ ஆளான காட்டேரிங்க பெண் : நான் செழிப்பான சமஸ்தானம் விரிக்காத ஜமுக்காளம் வெளக்காம விளையாடுங்க நான் இனிப்பான மனஸ்தாபம் இயல்பான முகபாவம் மறுக்காம மலை ஏறுங்க பெண் : நான் அலி பாபா தங்கம் யாரும் உரசாத அங்கம் பெண் : நீரில்லை என்றாலே நீந்தாது மீனப்பா பெண்ணில்லை என்றாலே உன் வாழ்க்கை வீணப்பா பேர் இன்பம் என்னோடு நீ கூடி கூடி பாரப்பா பெண் : கால் போகாம பாதை இல்ல சேராம கையும் இல்லை தீராத ஆசை தீயடா தேர்ஓடாம வீதி இல்லை கேளாம சேதி இல்ல நீங்காத காமம் எதுடா உள் நரம்பெல்லாம் அழகாக சுகம் தேடிக்கோ உடல் கூட்டில் குடி ஏறிக்கோ பெண் : …………………………. பெண் : பொன்மேகம் சிந்தாமல் வந்தோரும் ஏதப்பா பெண் தேகம் இல்லாமல் வந்தோரும் யாரப்பா உண்டான எல்லாமே உன் ஆசைக்காக ஆடி பாடப்பா பெண் : தீ உம் பாட்ட பேசி பேசி புண்ணாகி போவதென்ன கொண்டாடும் நாளும் வாழ்க்கையில் நீ சத்தோடு பாட தேவை எப்போதும் காம பாலை தப்பாம மூன்று வேளையில் நாய்வால் போல நித்தம் காமம் நிமிராதது உடல் பூக்கள் உதிராதது பெண் : …………………………. பெண் : நான் அலி பாபா தங்கம் யாரும் உரசாத அங்கம் பெண் : ………………………….