← Back

Thottathu Poovai Song Lyrics

Singer : P. Susheela Music by : S. M. Subbaih Naidu Female : Aa….aaa…..aaa….aa….aa….aaah…. Aa….aaa…..aaa….aa….aa….aaah…. Aa….aaa…..aaa….aa….aa….aaah….haa…. Female : Thottaththu poovai innum Thodavae illai Tholkalil aangal kaigal Vizhavea illai Thottaththu poovai innum Thodavae illai Tholkalil aangal kaigal Vizhavea illai Female : Pattukku raagaminnum varavum illai Pattukku raagaminnum varavum illai Enthan paarvaiyil unnaiyindri Evarum illai Female : Thottaththu poovai innum Thodavae illai Tholkalil aangal kaigal Vizhavea illai Female : Melliya aadaikatti naan varaaa Melliya aadaikatti naan varaaa Intha velli nilaa mugaththil thaen tharavaa Velli nilaa mugaththil thaen tharavaa Female : Thulliya poovai pola manam tharavaa Thulliya poovai pola manam tharavaa Unnai suttri valaiththu nindru Thunai tharavaa…aa… Female : Thottaththu poovai innum Thodavae illai Tholkalil aangal kaigal Vizhavea illai Female : Paruvam valarntha ellam unakallavaa Intha paavai manamum unthan kanakkalavaa Iravendru vanthathellam namakallavaa Iravendru vanthathellam namakallavaa Un ennaththil ullathellam…aa…..aaa… Enakkallavaa Female : Thottaththu poovai innum Thodavae illai Tholkalil aangal kaigal Vizhavea illai Female : Eththanaiyo ulagam paarththu vanthaai Nee evvalavo vayathai thaandi vanthaai Eththanaiyo ulagam paarththu vanthaai Nee evvalavo vayathai thaandi vanthaai Iththanai kattazhagu paarthathundaa Iththanai kattazhagu paarthathundaa Ival imaikku eedu engum Kettathunnaa….aa…. Female : {Thottaththu poovai innum Thodavae illai Tholkalil aangal kaigal Vizhavea illai} (2)
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…….ஆஹ் ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…….ஆஹ் ஆஅ……ஆஅ……அஹ்….ஆஹ்ஹா பெண் : தோட்டத்துப் பூவை இன்னும் தொடவே இல்லை தோள்களில் ஆண்கள் கைகள் விழவே இல்லை தோட்டத்துப் பூவை இன்னும் தொடவே இல்லை தோள்களில் ஆண்கள் கைகள் விழவே இல்லை பெண் : பாட்டுக்கு ராகமின்னும் வரவும் இல்லை பாட்டுக்கு ராகமின்னும் வரவும் இல்லை எந்தன் பார்வையில் உன்னையின்றி எவரும் இல்லை பெண் : தோட்டத்துப் பூவை இன்னும் தொடவே இல்லை தோள்களில் ஆண்கள் கைகள் விழவே இல்லை பெண் : மெல்லிய ஆடைக்கட்டி நான் வரவா மெல்லிய ஆடைக்கட்டி நான் வரவா இந்த வெள்ளி நிலா முகத்தில் தேன் தரவா வெள்ளி நிலா முகத்தில் தேன் தரவா பெண் : துல்லிய பூவைப் போல மணம் தரவா….. துல்லிய பூவைப் போல மணம் தரவா உன்னைச் சுற்றி வளைத்து நின்று துணை தரவா….ஆ….. பெண் : தோட்டத்துப் பூவை இன்னும் தொடவே இல்லை தோள்களில் ஆண்கள் கைகள் விழவே இல்லை பெண் : பருவம் வளர்ந்த எல்லாம் உனக்கல்லவா இந்தப் பாவை மனமும் உந்தன் கணக்கல்லவா இரவென்று வந்ததெல்லாம் நமக்கல்லவா இரவென்று வந்ததெல்லாம் நமக்கல்லவா உன் எண்ணத்தில் உள்ளதெல்லாம்…ஆஅ….ஆ…. எனக்கல்லவா பெண் : தோட்டத்துப் பூவை இன்னும் தொடவே இல்லை தோள்களில் ஆண்கள் கைகள் விழவே இல்லை பெண் : எத்தனையோ உலகம் பார்த்து வந்தாய் நீ எவ்வளவோ வயதைத் தாண்டி வந்தாய் எத்தனையோ உலகம் பார்த்து வந்தாய் நீ எவ்வளவோ வயதைத் தாண்டி வந்தாய் இத்தனை கட்டழகு பார்த்ததுண்டா இத்தனை கட்டழகு பார்த்ததுண்டா இவள் இளமைக்கு ஈடு எங்கும் கேட்டதுண்டா…..ஆ….. பெண் : {தோட்டத்துப் பூவை இன்னும் தொடவே இல்லை தோள்களில் ஆண்கள் கைகள் விழவே இல்லை} (2)