← Back

Thirumbi Paarunga Song Lyrics

Singer : K. Jamunarani Music by : V. Kumar Lyrics by : Mayavanathan Female : Thirumbi paarunga virintha poovunga Thirumbi paarunga virintha poovunga Kulaiyundu kaniyundu sulaiyundu Rushiyundu edhuvum ketkalaam Idamundu paniyundu madhuvundu Adhuvundu suvai paarkkalaam Female : Medai palavundu aada manamundu Inba suvaiyundu iravum undu Medai palavundu aada manamundu Inba suvaiyundu iravum undu Female : Thirumbi paarunga…. Female : Thindaadi thaeraadi nadai podavaa Thaenaagi un maarbil sathiraadavaa Thindaadi thaeraadi nadai podavaa Thaenaagi un maarbil sathiraadavaa Mandraadi mandraadi jadhi podavaa Maan pola mayil pola vilaiyaadavaa Female : Thanga ponvandu thazhuvum poochendu Engum isaiyundu ellaam undu Female : Thirumbi paarunga…. Female : Senthaazhai madal ondru virigindrathu Sevvaazhai kuzhaiyondru kanigindrathu Senthaazhai madal ondru virigindrathu Sevvaazhai kuzhaoyondru kanigindrathu Vandaadum kuzhal unnai azhaigindrathu Vaavendru thaenalli theligindrathu Female : Thanga silaiyundu thaavum kodiyundu Ingum virunthundu ellaam undu Female : Thirumbi paarunga virintha poovunga Kulaiyundu kaniyundu sulaiyundu Rushiyundu edhuvum ketkalaam Idamundu paniyundu madhuvundu Adhuvundu suvai paarkkalaam Female : Medai palavundu aada manamundu Inba suvaiyundu iravum undu Female : Thirumbi paarunga….
பாடகி : கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : மாயவனதன் பெண் : திரும்பி பாருங்க விரிந்த பூவுங்க திரும்பி பாருங்க விரிந்த பூவுங்க குலையுண்டு கனியுண்டு சுலையுண்டு ருசியுண்டு எதுவும் கேட்கலாம் இடமுண்டு பனியுண்டு மதுவுண்டு அதுவுண்டு சுவை பார்க்கலாம் பெண் : மேடை பலவுண்டு ஆட மனமுண்டு இன்ப சுவையுண்டு இரவும் உண்டு மேடை பலவுண்டு ஆட மனமுண்டு இன்ப சுவையுண்டு இரவும் உண்டு பெண் : திரும்பி பாருங்க……. பெண் : திண்டாடி தேராடி நடை போடவா தேனாகி உன் மார்பில் சதிராடவா திண்டாடி தேராடி நடை போடவா தேனாகி உன் மார்பில் சதிராடவா மன்றாடி மன்றாடி ஜதி போடவா மான் போல மயில் போல விளையாடவா பெண் : தங்கப் பொன்வண்டு தழுவும் பூச்செண்டு எங்கும் இசையுண்டு எல்லாம் உண்டு பெண் : திரும்பி பாருங்க……. பெண் : செந்தாழை மடல் ஒன்று விரிகின்றது செவ்வாழை குலையொன்று கனிகின்றது செந்தாழை மடல் ஒன்று விரிகின்றது செவ்வாழை குலையொன்று கனிகின்றது வண்டாடும் குழல் உன்னை அழைக்கின்றது வாவென்று தேனள்ளி தெளிகின்றது பெண் : தங்க சிலையுண்டு தாவும் கொடியுண்டு இங்கும் விருந்துண்டு எல்லாம் உண்டு…. பெண் : திரும்பி பாருங்க விரிந்த பூவுங்க குலையுண்டு கனியுண்டு சுலையுண்டு ருசியுண்டு எதுவும் கேட்கலாம் இடமுண்டு பனியுண்டு மதுவுண்டு அதுவுண்டு சுவை பார்க்கலாம் பெண் : மேடை பலவுண்டு ஆட மனமுண்டு இன்ப சுவையுண்டு இரவும் உண்டு பெண் : திரும்பி பாருங்க…….