← Back

Ada Uchcham Thala Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Male : Hmmm…hmmm..mmm..hmmmm… Male : Ada uchanthala uchiyila Ullirukkum buththiyila paattu Idhu appan solli vanthathilla Paattan solli thanthathilla nethu Male : {Eppadi thaan vanthathunnu Solluravan yaaru Idhil thappiruntha ennuthilla Saami kitta kelu} (2) Male : Ada uchanthala uchiyila Ullirukkum buththiyila paattu Idhu appan solli vanthathilla Paattan solli thanthathilla nethu Male : Kanmaayi neranjaalum Adhai paaduven Nellu kadhir muthi velanchaalum Adhai paaduven Male : Puliyam poo poothalum Adhai paaduven Pacha pani melae pani thoongum Adhai paaduven Male : Sevvaanatha paartha Chinna chittugala paartha Semmariya paartha Siru sittuerumba paartha Male : Ennai kekkaamalae Pongi varum Karpanai thaan poothu varum Paattu…. tamil paattu Male : Ada uchanthala uchiyila Ullirukkum buththiyila paattu Idhu appan solli vanthathilla Paattan solli thanthathilla nethu Male : Eppadi thaan vanthathunnu Solluravan yaaru Idhil thappiruntha ennuthilla Saami kitta kelu Male : Ada uchanthala uchiyila Ullirukkum buththiyila paattu Hooo….hooo…ho…. Male : Themmaangu kili kanni Thaen sinthu thaan Innum thaalaattu thani paattu Esappaattu thaan Male : En paattu ithu pola Pala maathiri Sonna eduppenae padippenae Kuyil maathiri Male : Thaayaala thaan vanthen Ingu paattala thaan valarnthen Veraaraiyum nambi Ingae vallae chinna thambi Male : Ingu naan irukkum Kaalam mattum Kettirukkum thikku ettum Paattu……….. enthan paattu Male : Ada uchanthala uchiyila Ullirukkum buththiyila paattu Idhu appan solli vanthathilla Paattan solli thanthathilla nethu Male : {Eppadi thaan vanthathunnu Solluravan yaaru Idhil thappiruntha ennuthilla Saami kitta kelu} (2) Male : Ada uchanthala uchiyila Ullirukkum buththiyila paattu Hooo….hooo…ho….
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ஆண் : அட உச்சந்தல உச்சியில உள்ளிருக்கும் புத்தியில பாட்டு இது அப்பன் சொல்லி வந்ததில்ல பாட்டன் சொல்லிதந்ததில்ல நேத்து ஆண் : { எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு இதில் தப்பிருந்தா என்னுதில்ல சாமிகிட்ட கேளு } (2) ஆண் : அட உச்சந்தல உச்சியில உள்ளிருக்கும் புத்தியில பாட்டு இது அப்பன் சொல்லி வந்ததில்ல பாட்டன் சொல்லிதந்ததில்ல நேத்து ஆண் : கண்மாயி நிறைஞ்சாலும் அதை பாடுவேன் நெல்லு கதிர் முத்தி விளைஞ்சாலும் அதை பாடுவேன் ஆண் : புளியம் பூ பூத்தாலும் அதை பாடுவேன் பச்ச பனிமேலே பனி தூங்கும் அதை பாடுவேன் ஆண் : செவ்வானத்த பார்த்தா சின்ன சிட்டுகள பார்த்தா செம்மறிய பார்த்தா சிறுச் சிட்டெறும்ப பார்த்தா ஆண் : என்னை கேட்காமலே பொங்கிவரும் கற்பனைதான் பூத்து வரும் பாட்டு தமிழ் பாட்டு ஆண் : அட உச்சந்தல உச்சியில உள்ளிருக்கும் புத்தியில பாட்டு இது அப்பன் சொல்லி வந்ததில்ல பாட்டன் சொல்லிதந்ததில்ல நேத்து ஆண் : எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு இதில் தப்பிருந்தா என்னுதில்ல சாமிகிட்ட கேளு ஆண் : அட உச்சந்தல உச்சியில உள்ளிருக்கும் புத்தியில பாட்டு ஹோ ஹோ ஹோ ஆண் : தெம்மாங்கு கிளிகன்னி தேன் சிந்துதான் இன்னும் தாலாட்டு தனி பாட்டு எச பாட்டுதான் ஆண் : என் பாட்டு இது போல பல மாதிரி சொன்ன எடுப்பேனே படிப்பேனே குயில் மாதிரி ஆண் : தாயாலத்தான் வந்தேன் இங்கு பாட்டாலத்தான் வளர்ந்தேன் வேறாரையும் நம்பி இங்கே வல்லே சின்ன தம்பி ஆண் : இங்கு நான் இருக்கும் காலம் மட்டும் கேட்டிருக்கும் திக்கு எட்டும் பாட்டு எந்தன் பாட்டு ஆண் : அட உச்சந்தல உச்சியில உள்ளிருக்கும் புத்தியில பாட்டு இது அப்பன் சொல்லி வந்ததில்ல பாட்டன் சொல்லிதந்ததில்ல நேத்து ஆண் : { எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு இதில் தப்பிருந்தா என்னுதில்ல சாமிகிட்ட கேளு } (2) ஆண் : அட உச்சந்தல உச்சியில உள்ளிருக்கும் புத்தியில பாட்டு ஹோ ஹோ ஹோ