← Back

Vaare Vaa Indha Vasdhadhu Song Lyrics

Singers : Vani Jayaram and Sivachidambaram Music by : Shankar Ganesh Male : Vaarae vaah intha vasthaathu pistha parupae Aavo aav thum achchaa bahooth achcha sirippae Female : Vaarae vaah naan vasthaathu pistaa parupae Male : Aang… Female : Aavo aav thum achchaa bahooth achcha sirippae Male : Puththam pudhusaa viththaigal nooru Moththamum therinjavandi naan Adichchaa maththaalam adhirum kuththaalam Antha viththayilae vallavan naanae Naan adichchu kizhichcha tapu aayiranthaanae Female : Vaarae vaah naan vasthaathu pistha parupae Male : Aavo aav thum achchaa bahooth achcha sirippae haei… Female : Pudhusu pudhusu ponnu pudhusu Pozhuthellaam aadikkalaam vaa vaaraeh Sirusu sirusu chinnanjiru Saernthu pottukkaiyaa kumthalakummaa vaaraeh Neeyaa naanannu paarththukkalaam vaa Male : Vaarae vaah intha vasthaathu pistha parupae Female : Aavo aav thum achchaa bahooth achcha sirippae Male : Pottaa kadhakadhppupogum madhapadhappu Paattila thoranthukalaam vaa vaaraeh Female : Machchaan kaippattaa manasu silirththukkuthu Sakkunnu yaerikkuthu kickku enakku vaaraeh Kappunnu ooththu oru pekku enakku Male : Vaarae vaah intha vasthaathu pistha parupae Aavo aav thum achchaa bahooth achcha sirippae Female : Vaarae vaah naan vasthaathu pistaa parupae Aavo aav thum achchaa bahooth achcha sirippae….
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் சிவசிதம்பரம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : வாரே வாஹ் இந்த வஸ்தாது பிஸ்தா பருப்பே ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே பெண் : வாரே வாஹ் நான் வஸ்தாது பிஸ்தா பருப்பே ஆண் : ஆங்… பெண் : ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே.. ஆண் : புத்தம் புதுசா வித்தைகள் நூறு மொத்தமும் தெரிஞ்சவன்டி நான் அடிச்சா மத்தாளம் அதிரும் குத்தாலம் அந்த வித்தையிலே வல்லவன் நானே நான் அடிச்சு கிழிச்ச டேப்பு ஆயிரந்தானே பெண் : வாரே வாஹ் நான் வஸ்தாது பிஸ்தா பருப்பே ஆண் : ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே…..ஹேய் .. பெண் : புதுசு புதுசு பொண்ணு புதுசு பொழுதெல்லாம் ஆடிக்கலாம் வா வாரேஹ் சிறுசு சிறுசு சின்னஞ்சிறு சேர்ந்து போட்டுக்கய்யா கும்தலகும்மா வாரேஹ் நீயா நானான்னு பார்த்துக்கலாம் வா ஆண் : வாரே வாஹ் இந்த வஸ்தாது பிஸ்தா பருப்பே பெண் : ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே ஆண் : போட்டா கதகதப்பு போகும் மதமதப்பு பாட்டில தொறந்துக்கலாம் வா வாரேஹ் பெண் : மச்சான் கைப்பட்டா மனசு சிலிர்த்துக்குது சக்குன்னு ஏறிக்குச்சு கிக்கு எனக்கு வாரேஹ் கப்புன்னு ஊத்து ஒரு பெக்கு எனக்கு ஆண் : வாரேவாஹ் இந்த வஸ்தாது பிஸ்தா பருப்பே ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே பெண் : வாரேவாஹ் நான் வஸ்தாது பிஸ்தா பருப்பே ஆவோ ஆவ் தும் அச்சா பஹூத் அச்சா சிரிப்பே…..