← Back

En Anbae (Tum Hi Hoo) Song Lyrics

Singer : Anirban Chakraborty Music by : Mithoon Male : {En anbae endhan aaruyirae Nee illaadha vazhvum verumaiyadi}(2) Male : Un kaarkuzhalum Andha mazhai thuliyum Ennai thazhuvidum Podhu undhan nyabagamae Male : Vizhi moodinaal Neeyum varugiraai Vizhi thirakkaiyil Yeno maraigiraai..aa… Male : Pirivinaal nammai arigirom Arivathaal pinbu inaigirom Male : Oru gana nera Pirivaiyum ingae Oru yugamaagavae kalikkindren En kangalil valiyum Neer thuliyil Or thuli thuliyaai Unnai kaangindren Male : Nee illai endraal Naanum illai ingae En swaasamum neethaanae..ae.. Male : Vizhi moodinaal Neeyum varugiraai Vizhi thirakkaiyil Yeno maraigiraai…aa… Male : Pirivinaal nammai arigirom Arivathaal pinbu inaigirom Male : En anbae..ae…..ae…. En anbae..ae…..ae…. Male : Un paadalil Enai marandhen Anbae undhan Vazhi nadanthen Male : Veenaiyin naadham pol Naanum unakku Sangathi illaatha Sangeetham edharkku Male : Ini unadhu vizhi Adhu enadhu vazhi Naam iruvarum Oruvarandro…ooo Male : Vizhi moodinaal Neeyum varugiraai Vizhi thirakkaiyil Yeno maraigiraai…aa… Male : Pirivinaal nammai arigirom Arivathaal pinbu inaigirom Male : Nee andro Ini nee andro En vazhkaiyum..ooo Ini nee andro Male : Nee andro Ini nee andro En swasamum Ini nee andro
பாடகர் : அனிர்பன் சக்ரபோர்ட்டி இசை அமைப்பாளர் : மிதூன் ஆண் : என் அன்பே எந்தன் ஆருயிரே நீ இல்லாத வாழ்வும் வெறுமை யடி என் அன்பே எந்தன் ஆருயிரே நீ இல்லாத வாழ்வும் வெறுமை யடி ஆண் : உன் கார் குழலும் அந்த மழை துளியும் என்னை தழுவிடும் போது உந்தன் ஞாபகமே ஆண் : விழி மூடினால் நீயும் வருகிறாய் விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய் ஆண் : பிரிவினால் நம்மை அறிகிறோம் அறிவதால் மீண்டும் இணைகிறோம் ஆண் : ஒரு கணநேரமே நம் பிரிவையும் இங்கே ஒரு யுகமாகவே கழிக்கின்றேன் என் கண்களில் வழியும் நீர்த்துளியில் ஓர் துளி துளியாய் உன்னை காண்கிறேன் ஆண் : நீ இல்லை என்றால் நானும் இல்லை இங்கே என் சுவாசமும் நீதானே ஆண் : விழி மூடினால் நீயும் வருகிறாய் விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய் ஆண் : பிரிவினால் நம்மை அறிகிறோம் அறிவதால் மீண்டும் இணைகிறோம் ஆண் : என் அன்பே என் அன்பே ஆண் : உன் பாடலில் என்னை மறந்தேன் அன்பே உந்தன் வழி நடந்தேன் ஆண் : வீணையின் நாதம் போல் நானும் உனக்கு சங்கதி இல்லாத சங்கீதம் எதற்கு ஆண் : இனி உனது விழி அது எனது வழி நாம் இருவரும் ஒருவர் அன்றோ..ஓ… ஆண் : விழி மூடினால் நீயும் வருகிறாய் விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய் ஆண் : பிரிவினால் நம்மை அறிகிறோம் அறிவதால் மீண்டும் இணைகிறோம் ஆண் : நீயன்றோ இனி நீயன்றோ என் வாழ்கையும் இனி நீயன்றோ நீயன்றோ இனி நீயன்றோ என் சுவாசமும் இனி நீயன்றோ