← Back

Jinukku JInukku Song Lyrics

Singer : K. Jamunarani Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Jinnukku jinukku melae jinnukku thaan Ingae unakkum enakkum nalla kanakkuthaan Jinnukku jinukku melae jinnukku thaan Ingae unakkum enakkum nalla kanakkuthaan Female : Oru naal unnai paarathiruntha Udambae nallaalae haiyoo manasae nallalae Oru naal unnai paarathiruntha Udambae nallaalae lae haiyoo manasae nallalae Humming : ……………. Female : Nenaichaale inikkudhu konjam Mayangudhu nenjam Nerunginaal kulirudhu ponnu Thudikkudhu kannu Female : Hoo iravilae padukkira paayum Sirikkindra podhu Thanimaiyilae naan mattum irundha Sugam enbadhu yedhu Female : Edhukkuthaan aana penna Boomiyil pirandhom sollu Edhukkuthaan aana penna Boomiyil pirandhom sollu Hoi hoi Udambae nallaalae haiyoo manasae nallalae Oru naal unnai paarathiruntha Udambae nallaalae haiyoo manasae nallalae Humming : ……………. Female : Kaaya irundhadhu ippo kaninjadhu paaru Kaanadha ragasiyamellam theriyudhu nooru Vaayaara pesuvadhaale anubavam yedhu Vayasaagi pogu munnale vishayathai kooru Female : Edhukkuthaan aana ponna Boomiyil pirandhom sollu Edhukku thaan aana ponna Boomiyil pirandhom sollu Female : Hoi hoi hoi hoi hoi Udambae nallaalae haiyoo manasae nallalae Oru naal unnai paarathiruntha Udambae nallaalae haiyoo manasae nallalae Humming : …………………… Female : Jinnukku jinukku melae jinnukku thaan Ingae unakkum enakkum nalla kanakkuthaan
பாடகி : ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஜினுக்கு ஜினுக்கு மேலே ஜினுக்குத்தான் இங்கே உனக்கும் எனக்கும் நல்ல கணக்குத்தான் ஜினுக்கு ஜினுக்கு மேலே ஜினுக்குத்தான் இங்கே உனக்கும் எனக்கும் நல்ல கணக்குத்தான் பெண் : ஒரு நாள் உன்னைப் பாராதிருந்தா உடம்பே நல்லால்லே ஐயோ மனசே நல்லால்லே ஒரு நாள் உன்னைப் பாராதிருந்தா உடம்பே நல்லால்லே ஐயோ மனசே நல்லால்லே முனகல் : ………………… பெண் : நெனச்சாலே இனிக்குது கொஞ்சம் மயங்குது நெஞ்சம் நெருங்கினால் குளிருது பொண்ணு துடிக்குது கண்ணு பெண் : ஹோ இரவிலே படுக்கிற பாயும் சிரிக்கின்ற போது தனிமையிலே நான் மட்டும் இருந்தா சுகமென்பதேது பெண் : எதுக்குத்தான் ஆணாப் பொண்ணா பூமியில் பிறந்தோம் சொல்லு துக்குத்தான் ஆணாப் பொண்ணா பூமியில் பிறந்தோம் சொல்லு ஹோய் ஹோய் உடம்பே நல்லால்லே ஐயோ மனசே நல்லால்லே ஒரு நாள் உன்னைப் பாராதிருந்தா உடம்பே நல்லால்லே ஐயோ மனசே நல்லால்லே முனகல் : …………… பெண் : காயாக இருந்தது இப்போ கனிஞ்சுது பாரு காணாத ரகசியமெல்லாம் தெரியுது நூறு வாயாரப் பேசுவதாலே அனுபவம் ஏது வயசாகிப் போகு முன்னாலே விஷயத்தைக் கூறு பெண் : எதுக்குத்தான் ஆணாப் பொண்ணா பூமியில் பிறந்தோம் சொல்லு எதுக்குத்தான் ஆணாப் பொண்ணா பூமியில் பிறந்தோம் சொல்லு பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் உடம்பே நல்லால்லே ஐயோ மனசே நல்லால்லே ஒரு நாள் உன்னைப் பாராதிருந்தா உடம்பே நல்லால்லே ஐயோ மனசே நல்லால்லே முனகல் : ………………… பெண் : ஜினுக்கு ஜினுக்கு மேலே ஜினுக்குத்தான் இங்கே உனக்கும் எனக்கும் நல்ல கணக்குத்தான்….