← Back

Naan Nenjukkulle Unna Vachen Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : V. S. Narasimhan Lyrics by : Gangai Amaran Male : Naan nenjukkullae unna vachaen Nee en manasa killi vachae Naan nenjukkullae unna vachaen Nee en manasa killi vachae Male : Kannil enna pechu kanavu kalanju pochu Kaalam neram paarththu kadhaiyum thodangiyachchu Maalai velai bodhai yaerum Male : Adi pullae Naan nenjukkullae unna vachaen Nee en manasa killi vachae Male : Ooru urangum velaiyilae Odhungi neeyum vaa mayilae Maman irukkaan thanimaiyilae Sarasam paada vaa kuyilae Male : Ooru urangum velaiyilae Odhungi neeyum vaa mayilae Maman irukkaan thanimaiyilae Sarasam paada vaa kuyilae Male : Yaedho oru vegam kooduthu Dhenam dhenam thegam vaaduthu Munthaana sariyaai ninnaalae Munnooru kadhaiya sonnaalae Empaadu kondaattanthaan Male : Adi pullae Naan nenjukkullae unna vachaen Nee en manasa killi vachae Male : Kannil enna pechu kanavu kalanju pochu Kaalam neram paarththu kadhaiyum thodangiyachchu Maalai velai bodhai yaerum Male : Adi pullae Naan nenjukkullae unna vachaen Nee en manasa killi vachae Male : Poovum naarum inainjiruchchu Poosa neram nerungiruchchu Paalum pazhamum kalanthirukku Manasa onnaa saernthukichchu Male : Pudhu sugam vanthu modhuthu Dhenam dhenam sindhu paaduthu Nenjoram paayum senthooram Anjaaru naalaa manthaaram Empaadu thindaattamthaan Male : Adi pullae Naan nenjukkullae unna vachaen Nee en manasa killi vachae Male : Kannil enna pechu kanavu kalanju pochu Kaalam neram paarththu kadhaiyum thodangiyachchu Maalai velai bodhai yaerum Male : Adi pullae Naan nenjukkullae unna vachaen Nee en manasa killi vachae
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளி வச்சே நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளிவச்சே ஆண் : கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு காலம் நேரம் பார்த்து கதையும் தொடங்கியாச்சு மாலை வேளை போதை ஏறும் ஆண் : அடிப் புள்ளே நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளிவச்சே ஆண் : ஊரு உறங்கும் வேளையிலே ஒதுங்கி நீயும் வா மயிலே மாமன் இருக்கான் தனிமையிலே சரசம் பாட வா குயிலே ஆண் : ஊரு உறங்கும் வேளையிலே ஒதுங்கி நீயும் வா மயிலே மாமன் இருக்கான் தனிமையிலே சரசம் பாட வா குயிலே ஆண் : ஏதோ ஒரு வேகம் கூடுது தெனம் தெனம் தேகம் வாடுது முந்தான சரியாய் நின்னாளே முன்னூறு கதைய சொன்னாளே எம்பாடு கொண்டாட்டந்தான் ஆண் : அடிப் புள்ளே நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளிவச்சே ஆண் : கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு காலம் நேரம் பார்த்து கதையும் தொடங்கியாச்சு மாலை வேளை போதை ஏறும் ஆண் : அடிப் புள்ளே நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளிவச்சே ஆண் : பூவும் நாரும் இணைஞ்சிருச்சு பூச நேரம் நெருங்கிருச்சு பாலும் பழமும் கலந்திருக்கு மனச ஒண்ணா சேர்த்துக்கிச்சு ஆண் : புது சுகம் வந்து மோதுது தெனம் தெனம் சிந்து பாடுது நெஞ்சோரம் பாயும் செந்தூரம் அஞ்சாறு நாளா மந்தாரம் எம்பாடு திண்டாட்டம்தான் ஆண் : அடிப் புள்ளே நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளிவச்சே ஆண் : கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு காலம் நேரம் பார்த்து கதையும் முடிஞ்சு போச்சு மாலை வேளை போதை ஏறும் ஆண் : அடிப் புள்ளே நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளிவச்சே