← Back

Yaardhaan Kandaaro Song Lyrics

Singer : Sivam Music by : Pradeep Kumar Male : Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Male : Karuvil irundhu irulil thodangum Marana vidiyal Yaar dhaan kandaaro Kanavu pizhaikka ninaindhu kadharum Uyirin ozhiyai Yaar dhaan kandaaro Male : Naan varugiren thunindhu mun viraigiren Nadagam mudigaiyil thiraigal odungumo Vedathai kalaigaiyil verumai theendumo Chorus : Nadagam mudigaiyil thiraigal odungumo Vedathai kalaigaiyil verumai theendumo Male : Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaaaaaroooo Male : Yaar azhaippadhu Irudhi yaar uraippadhu Kaar irul karainthidum Vizhigal kadharumo Vidukadhai mudindhathum Nizhalgal saagumo Male : Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaaaaroooo Male : Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro Yaar dhaan kandaaro
பாடகர் : சிவம் இசையமைப்பாளர் : பிரதீப்குமார் ஆண் : யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ ஆண் : கருவில் இருந்து இருளில் தொடங்கும் மரண விடியல் யார்தான் கண்டாரோ கனவு பிழைக்க நினைந்து கதறும் உயிரின் ஒலியை யார்தான் கண்டாரோ ஆண் : நான் வருகிறேன் துணிந்து முன் விரைகிறேன் நாடகம் முடிகையில் திரைகள் ஒதுங்குமோ வேடத்தை கலைக்கையில் வெறுமை தீண்டுமோ குழு : நாடகம் முடிகையில் திரைகள் ஒதுங்குமோ வேடத்தை கலைக்கையில் வெறுமை தீண்டுமோ ஆண் : யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டா…….ரோ ஆண் : யார் அழைப்பது இறுதி யார் உரைப்பது காரிருள் கரைந்திடும் விடுகதை முடிந்ததும் நிழல்கள் சாகுமோ ஆண் : யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டா…….ரோ……. ஆண் : யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ யார்தான் கண்டாரோ….