← Back

Un Azhagai Song Lyrics

Singers : Srinivas and Reshmi Music by : S. A. Rajkumar Male : Un azhagai paada sonnaal Malaiyum nadhiyum paadaathaa Un perai ezhutha sonnaal Megam nilavil ezhuthaathaa Male : Magavari kettu dhinam vaanavil varumae Un malaradi nanaikka ingu kaveri varumae Oru thadavai unthan perai ull vaanginaen Uyirukkul uyiraai unnai uruvaakkinaen Male : Un azhagai paada sonnaal Malaiyum nadhiyum paadaathaa Un perai ezhutha sonnaal Megam nilavil ezhuthaathaa Male : Kannukkul machchangal kanakeduppil thavariyathu Pani kooda un sirippai padam pidiththu kaattiyathu Female : Naanthaan un thalaiyanaial ennodu thoongaathu Kadhalin thalaivaligal kann pola thoongaathu Male : Siththanna vaanil en mugam paarththu Anbae paadhi iraviil vaerththaen Male : Mookkodu mookku modhum mogam idhu Kannodu kann kalakkum kadhal idhu Male : Un azhagai paada sonnaal Malaiyum nadhiyum paadaathaa Un perai ezhutha sonnaal Megam nilavil ezhuthaathaa Female : Neeril vizhum sooriyanai Kadhal kaiyil alli varum Pani thuliyil ulaaththaiyae Kadhal pookka seithu vidum Male : Bhoomiyenum poopariththu Kadhal solli pulli vaippom Uyirai mattum vaaganamaai Kadhalukku anuppiduvom Female : Vinmeenai minnal valiyil Alli vanthu tharuvaen En nenjil unnai thaangi Yaezhu jenmam varuvaen Male : Pooththu kidakkira pani malai alli Seithaen unakkoru kadhal palli Female : Mookkodu mookku modhum mogam idhu Kannodu kann kalakkum kadhal idhu Male : Un azhagai paada sonnaal Malaiyum nadhiyum paadaathaa Un perai ezhutha sonnaal Megam nilavil ezhuthaathaa Male : Magavari kettu dhinam vaanavil varumae Un malaradi nanaikka ingu kaveri varumae Female : Oru thadavai unthan perai ull vaanginaen Uyirukkul uyiraai unnai uruvaakkinaen
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் ரேஷ்மி இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : உன் அழகை பாடச் சொன்னால் மலையும் நதியும் பாடாதா உன் பேரை எழுத சொன்னால் மேகம் நிலவில் எழுதாதா ஆண் : முகவரி கேட்டு தினம் வானவில் வருமே உன் மலரடி நனைக்க இங்கு காவிரி வருமே ஒரு தடவை உந்தன் பேரை உள் வாங்கினேன் உயிருக்குள் உயிராய் உன்னை உருவாக்கினேன் பெண் : உன் அழகை பாடச் சொன்னால் மலையும் நதியும் பாடாதா உன் பேரை எழுத சொன்னால் மேகம் நிலவில் எழுதாதா……. ஆண் : கண்ணுக்குள் மச்சங்கள் கணக்கெடுப்பில் தவறியது பனிக் கூட உன் சிரிப்பை படம் பிடித்து காட்டியது பெண் : நான்தான் உன் தலையணைகள் என்னோடு தூங்காது காதலின் தலைவலிகள் கண் போல தூங்காது ஆண் : சித்தன்ன வாசல் ஓவியம் உனைப் போல நடக்காது சிற்றெறும்பு கூட்டம் கூட உன்னை போல கடிக்காது பெண் : உள்ளங்கை வானில் என் முகம் பார்த்து அன்பே பாதி இரவில் வேர்த்தேன் ஆண் : மூக்கோடு மூக்கு மோதும் மோகம் இது கண்ணோடு கண் கலக்கும் காதல் இது பெண் : உன் அழகை பாடச் சொன்னால் மலையும் நதியும் பாடாதா உன் பேரை எழுத சொன்னால் மேகம் நிலவில் எழுதாதா பெண் : நீரில் விழும் சூரியனை காதல் கையில் அள்ளி வரும் பனித் துளியில் உலகத்தையே காதல் பூக்க செய்து விடும் ஆண் : பூமியெனும் பூப்பறித்து காதல் சொல்லி புள்ளி வைப்போம் உயிரை மட்டும் வாகனமாய் காதலுக்கு அனுப்பிடுவோம் பெண் : விண்மீனை மின்னல் வலையில் அள்ளி வந்து தருவேன் என் நெஞ்சில் உன்னை தாங்கி ஏழு ஜென்மம் வருவேன் ஆண் : பூத்து கிடக்கிற பனி மலை அள்ளி செய்தேன் உனக்கொரு காதல் பள்ளி பெண் : மூக்கோடு மூக்கு மோதும் மோகம் இது கண்ணோடு கண் கலக்கும் காதல் இது ஆண் : உன் அழகை பாடச் சொன்னால் மலையும் நதியும் பாடாதா உன் பேரை எழுத சொன்னால் மேகம் நிலவில் எழுதாதா ஆண் : முகவரி கேட்டு தினம் வானவில் வருமே உன் மலரடி நனைக்க இங்கு காவிரி வருமே பெண் : ஒரு தடவை உந்தன் பேரை உள் வாங்கினேன் உயிருக்குள் உயிராய் உன்னை உருவாக்கினேன்