← Back

Aadum Ponne Aasai Kanne Song Lyrics

Aadum Ponne Aasai Kanne Song Lyrics is the track from Karpukkarasi Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri, M. N. Nambiar, M. K. Radha, G. Varalakshmi and Others. This song was sung by K. Jamuna Rani and Chorus. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Pattukkottai Kalyanasundaram. Singer : K. Jamuna Rani and Chorus Music Director : G. Ramanathan Lyricist : Pattukkottai Kalyanasundaram Chorus : Aadum pennae aasai kannae Aadum pennae aasai kannae Ooridum thenae ooviya vaanae Ooridum thenae ooviya vaanae Moodiya kaigal rendum theduvathu ennae Moodiya kaigal rendum theduvathu ennae Chorus : Aadum pennae aasai kannae Female : Kaveri polae kaashini melae Aadharavaai endrum vaazhvaayae Kaaviya noolae nee valarnthaalae Vaal munaiyaal puviyaavaayae Chorus : Maamalar vannamuga maathu thantha maniyae Aadum pennae aasaik kannae….
பாடகர்கள் : கே. ஜமுனாராணி மற்றும் குழு இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குழு : ஆடும் பெண்ணே ஆசைக் கண்ணே ஆடும் பெண்ணே ஆசைக் கண்ணே ஊறிடும் தேனே ஓவிய வானே ஊறிடும் தேனே ஓவிய வானே மூடிய கைகள் ரெண்டும் தேடுவது என்னே மூடிய கைகள் ரெண்டும் தேடுவது என்னே குழு : ஆடும் பெண்ணே ஆசைக் கண்ணே…. பெண் : காவிரி போலே காசினி மேலே ஆதரவாய் என்றும் வாழ்வாயே காவிய நூலே நீ வளர்ந்தாலே வாள் முனையால் புவியாள்வாயே குழு : மாமலர் வண்ணமுக மாது தந்த மணியே ஆடும் பெண்ணே ஆசைக் கண்ணே…..