← Back

Aiyo Kadhaley Song Lyrics

Aiyo Kadhaley Song Lyrics is the track from With Love Tamil Film – 2025, Starring Abishan Jeevinth, Anaswara Rajan, Harish Kumar, Kavya Anil , Sacchin Nachiappan , Theni Murugan and Saravanan. This song was sung by Vijaynarain. The music was composed by Sean Roldan. Lyrics works penned by Mohan Rajan. Singer : Vijaynarain Music Director : Sean Roldan Lyricist : Mohan Rajan Male : Aiyoo kaadhale Nenjil moodhale Sillaai sidharinenae Minnal devadhai Kannil theevidhai Panjaai erigirenae Male : Un kaal thadam paarthae Nee engiren Un vaasam dhisai katta Udan pogiren Evan unnai paarthaalum Uyir verkkiren Avanai nee paarkkadha Varam ketkkiren Saagaamal naan sagirenn Male : Ava paarva usira kudikkudhe Ada thaniye nadakka pudikkuthe Alavilla kirukku pudikkuthe Anugundaa idhayam vedikkuthe Adangaama vayasu thudikudhe Arakoraiyaa meesai mulaikkudhe Ada mazhaiyum mella adikkudhe Asal azhagu enna mudikkudhe Male : Nee anindha aadai iravu vaanam Un mugam umadhanil nilavu kolam Nee sirkkum neram enakkul naanam Un ninaivu kodhikka thavippil naanum Male : En kangal unai paarkka Dhinam yengudhe Un paarvai enai thakka Bayam koodudhae Un nenjai vella En aasai solla Saagaamal naan sagirenn Male : Ava paarva usira kudikkudhe Ada thaniye nadakka pudikkuthe Alavilla kirukku pudikkuthe Anugundaa idhayam vedikkuthe Adangaama vayasu thudikudhe Arakoraiyaa meesai mulaikkudhe Ada mazhaiyum mella adikkudhe Asal azhagu enna mudikkudhe Male : Aiyoo kaadhale Nenjil moodhale Sillaai sidharinenae Minnal devadhai Kannil theevidhai Panjaai erigirenae Male : Un kaal thadam paarthae Nee engiren Un vaasam dhisai katta Udan pogiren Evan unnai paarthaalum Uyir verkkiren Avanai nee paarkkadha Varam ketkkiren Saagaamal naan sagirenn
பாடகர் : விஜயநாராயணன் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடலாசிரியர் : மோகன் ராஜன் ஆண் : ஐயோ காதலே நெஞ்சில் மோதலே சில்லாய் சிதரினேனே மின்னல் தேவதை கண்ணில் தீவிதை பஞ்சாய் எரிகிறேனே ஆண் : உன் கால் தடம் பார்த்தே நீ என்கிறன் உன் வாசம் திசை கட்ட உடன் போகிறேன் எவன் உன்னைப் பார்த்தாலும் உயிர் வேர்க்கிறேன் அவனை நீ பார்க்காத வரம் கேட்கிறேன் சாகாமல் நான் சாகிறேன் ஆண் : அவ பார்வை உசிர குடிக்குதே அட தனியா நடக்க புடிக்குதே அளவில்லா கிறுக்கு புடிக்குதே அணுகுண்டா இதயம் வெடிக்குதே அடங்காம வயசு துடிக்குதே அரகொறையா மீசை முளைக்குதே அட மழையும் மெல்ல அடிக்குதே அசல் அழகு என்ன முடிக்குதே ஆண் : நீ அணிந்த ஆடை இரவு வானம் உன் முகம் உமதனில் நிலவு கோலம் நீ சிரிக்கும் நேரம் எனக்குள் நானம் உன் நினைவு கொதிக்க தவிப்பில் நானும் ஆண் : என் கண்கள் உனை பார்க்க தினம் ஏங்குதே உன் பார்வை எனைத் தாக்க பயம் கூடுதே உன் நெஞ்சை வெல்ல என் ஆசை சொல்ல சாகாமல் நான் சாகிறேன் ஆண் : அவ பார்வை உசிர குடிக்குதே அட தனியா நடக்க புடிக்குதே அளவில்லா கிறுக்கு புடிக்குதே அணுகுண்டா இதயம் வெடிக்குதே அடங்காம வயசு துடிக்குதே அரகொறையா மீசை முளைக்குதே அட மழையும் மெல்ல அடிக்குதே அசல் அழகு என்ன முடிக்குதே ஆண் : ஐயோ காதலே நெஞ்சில் மோதலே சில்லாய் சிதரினேனே மின்னல் தேவதை கண்ணில் தீவிதை பஞ்சாய் எரிகிறேனே ஆண் : உன் கால் தடம் பார்த்தே நீ என்கிறன் உன் வாசம் திசை கட்ட உடன் போகிறேன் எவன் உன்னைப் பார்த்தாலும் உயிர் வேர்க்கிறேன் அவனை நீ பார்க்காத வரம் கேட்கிறேன் சாகாமல் நான் சாகிறேன்