← Back

Inbam Kaanben Naane Song Lyrics

Inbam Kaanben Naane Song Lyrics is the track from Devaki Tamil Film – 1951, Starring N. N. Kannappa and V. N. Janaki and Others. This song was sung by Jikki. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Singer : Jikki Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi Female : Inbam kaanbaen naanae En ennam polae naalai Enthan sodhariyodu santhosam kondaadi Aasai theeravae pesi Aththaanai keli seiguvaen Female : Inbam kaanbaen naanae En ennam polae naalai Enthan sodhariyodu santhosam kondaadi Aasai theeravae pesi Aththaanai keli seiguvaen Female : Mel naattil paarththathellaam Miga nerththiyaai eduththu selluvaenae Mel naattil paarththathellaam Miga nerththiyaai eduththu selluvaenae Pesuvaen english-yil naanae Pesuvaen english-yil naanae Pesuvaen….. Pesuvaen english-yil naanae Pesuvaen….puriyaamal aththaan Aanthai pol muzhippaar jolythaan Female : Inbam kaanbaen naanae En ennam polae naalai Enthan sodhariyodu santhosam kondaadi Aasai theeravae pesi Aththaanai keli seiguvaen Female : Maan pola oduvaenae…ae… Mayil polavae nadanam aaduvaenae…ae.. Jodiyaai paaduvom saernthae Jodiyaai paaduvom saernthae geedhamae Joraaga car-il moovarum selvom….engumae Female : Inbam kaanbaen naanae En ennam polae naalai Enthan sodhariyodu santhosam kondaadi Aasai theeravae pesi Aththaanai keli seiguvaen
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : இன்பம் காண்பேன் நானே என் எண்ணம் போலே நாளை எந்தன் சோதரியோடு சந்தோஷம் கொண்டாடி ஆசை தீரவே பேசி அத்தானை கேலி செய்குவேன்….. பெண் : இன்பம் காண்பேன் நானே என் எண்ணம் போலே நாளை எந்தன் சோதரியோடு சந்தோஷம் கொண்டாடி ஆசை தீரவே பேசி அத்தானை கேலி செய்குவேன்….. பெண் : மேல் நாட்டில் பார்த்ததெல்லாம் மிக நேர்த்தியாய் எடுத்து செல்லுவேனே மேல் நாட்டில் பார்த்ததெல்லாம் மிக நேர்த்தியாய் எடுத்து செல்லுவேனே பேசுவேன் இங்கிலீஷில் நானே பேசுவேன் இங்கிலீஷில் நானே பேசுவேன்……… பேசுவேன் இங்கிலீஷில் நானே பேசுவேன்……..புரியாமல் அத்தான் ஆந்தை போல் முழிப்பார் ஜாலிதான் பெண் : இன்பம் காண்பேன் நானே என் எண்ணம் போலே நாளை எந்தன் சோதரியோடு சந்தோஷம் கொண்டாடி ஆசை தீரவே பேசி அத்தானை கேலி செய்குவேன்….. பெண் : மான் போல ஒடுவேனே……ஏ…. மயில் போலவே நடனம் ஆடுவேனே….ஏ….. ஜோடியாய் பாடுவோம் சேர்ந்தே ஜோடியாய் பாடுவோம் சேர்ந்தே கீதமே ஜோராக காரில் மூவரும் செல்வோம்…..எங்குமே பெண் : இன்பம் காண்பேன் நானே என் எண்ணம் போலே நாளை எந்தன் சோதரியோடு சந்தோஷம் கொண்டாடி ஆசை தீரவே பேசி அத்தானை கேலி செய்குவேன்…..