← Back

Sila Per Vazha Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Male : Paarinilae aadhiyil pedhamae illai Padhiyil vanthathae thollao Yaeruzhuvaan perukkae bhoomi endru Ezhuthiduvom sasanamae saasanamae….ae….ae…ae… Male : Hae Male : Sila per vaazha pala per uzhaikkum Nilamaiyum sarithaano Manitha needhi idhuthaano Naattill needhi idhuthaano Indha nilaimaiyum sarithaano…. Male : Kanneer sinthum paataali raththam Panneeraavathu muraiyo Chorus : Ezhaiyin needhi idhuthaano Naattill needhi idhuthaano Indha nilaimaiyum sarithaano…. Indha nilaimaiyum sarithaano…. Male : Vaanilae paravaigal inamae Urimaiyaagavae paranthidum azhaginai paar Meeninam neendhidum sudhanthiram paar Indha nilaimaiyum sarithaano…. Indha nilaimaiyum sarithaano…. Male : Ezhaiyin vaazhvae selvorin kaiyil Iniththidum thinbandamaachchu Male and Chorus : Ezhaiyin needhi idhuthaano Naattil needhi idhuthaano Intha nilamaiyum sarithaano…. Chorus : Sila per vaazha pala per uzhaikkum Nilamaiyum sarithaano Manitha needhi idhuthaano Naattill needhi idhuthaano Indha nilaimaiyum sarithaano…. Indha nilaimaiyum sarithaano…. Male : Ulagilae illaathavna ennum sollai Yaetinil irunthae eduthiduvom oo….ooo….oo….ooh….. yae….ae…..ae…aeh…hae… Male : Ulagilae illaathavna ennum sollai Yaetinil irunthae eduthiduvom Ellorum samamae Hae ellorum samamae naattil yaavumae Pothu selvam endriduvom Chorus : Naattin selvam endriduvom Male : Eliyon thuyarai valiyon unara Izhinilai ulaginil aeno…. Male and Chorus : Yaezhaiyin needhi idhuthaano Naattil needhi idhuthaano Intha nilamaiyum sarithaano….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : பாரினில் ஆதியில் பேதமே இல்லை பாதியில் வந்ததே தொல்லை ஏருழுவோன் பேருக்கே பூமி என்று எழுதிடுவோம் சாசனமே சாசனமே…..ஏ….ஏ….ஏ ஆண் : ஹே…. ஆண் : சில பேர் வாழ பல பேர் உழைக்கும் நிலைமையும் சரிதானோ மனித நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ…. ஆண் : கண்ணீர் சிந்தும் பாட்டாளி ரத்தம் பன்னீராவது முறையோ குழு : ஏழையின் நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ…. இந்த நிலைமையும் சரிதானோ…. ஆண் : வானிலே பறவைகள் இனமே உரிமையாகவே பறந்திடும் அழகினைப் பார் மீனினம் நீந்திடும் சுதந்திரம் பார் மீனினம் நீந்திடும் சுதந்திரம் பார் அடிமை நிலையில் மனிதனைப் பார் குழு : அடிமை நிலையில் மனிதனைப் பார் ஆண் : ஏழையின் வாழ்வே செல்வரின் கையில் இனித்திடும் தின்பண்டமாச்சு…….. ஆண் மற்றும் குழு : ஏழையின் நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ…. குழு : சில பேர் வாழ பல பேர் உழைக்கும் நிலைமையும் சரிதானோ மனித நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ…. இந்த நிலைமையும் சரிதானோ…. ஆண் : உலகிலே இல்லாதவன் என்னும் சொல்லை ஏட்டினில் இருந்தே எடுத்திடுவோம் ஓ…..ஓஒ…..ஓ…..ஓஹ்……ஏ…ஏ……..ஏ…..ஏ…..ஏஹ் ஹே….. ஆண் : உலகிலே இல்லாதவன் என்னும் சொல்லை ஏட்டினில் இருந்தே எடுத்திடுவோம் எல்லோரும் சமமே ஹே எல்லோரும் சமமே நாட்டில் யாவுமே பொதுச் செல்வம் என்றிடுவோம் குழு : நாட்டின் செல்வம் என்றிடுவோம் ஆண் : எளியோன் துயரை வலியோன் உணரா இழிநிலை உலகினில் ஏனோ… ஆண் மற்றும் குழு : ஏழையின் நீதி இதுதானோ நாட்டில் நீதி இதுதானோ இந்த நிலைமையும் சரிதானோ….