← Back

Mel Naattu Song Lyrics

Mel Naattu Song Lyrics is the track from Devaki Tamil Film – 1951, Starring N. N. Kannappa and V. N. Janaki and Others. This song was sung by Jikki. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Kannadasan. Singer : jikki Music Director : G. Ramanathan Lyricist : Kannadasan Female : Mel naattu ilaingar Vimaanam kandaar Mottar kandaar Rayilai kandaar Female : Ingirukum naamellaam Idlyum chutniyum Special dosaiyum thavira Verenna kandom Indru aaravunsu ration vanthu adharkkum Thindaadugirom thindaadugirom… Female : Pasiyaalae vaadurom paazhum ulagilae Velai kedaikkallae aanaal Pengalai kandaal Joraa vaayaadurom Veenae mann meethaadurom Female : Pasiyaalae vaadurom paazhum ulagilae Velai kedaikkallae aanaal Pengalai kandaal Joraa vaayaadurom Veenae mann meethaadurom Female : Padiththaalae pothumaa moolai venumae Kaasu saerkkavae Padiththaalae pothumaa moolai venumae Kaasu saerkkavae yaeno Unmai sonnaal neeyae vaalaatturaai Veenae en mel paayuraai Female : Pasiyaalae vaadurom paazhum ulagilae Velai kedaikkallae aanaal Pengalai kandaal Joraa vaayaadurom Veenae mann meethaadurom Female : MA-yum BA-yum padiththu vittu Eththanaiyo per hotel sarvaraanaar Antha oru velaiyum naam kandomillai Aanaalum pushcott-til kuraichchalillai Female : Sugamaaga vaazhavae aasai kuraiyallae Moolai sariyillae aanaal Pengalai kadaal Joraa vaayaadurom Veenae mann meethaadurom Female : Pasiyaalae vaadurom paazhum ulagilae Velai kedaikkallae aanaal Pengalai kandaal Joraa vaayaadurom Veenae mann meethaadurom
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மேல் நாட்டு இளைஞர் விமானம் கண்டார் மோட்டார் கண்டார் ரயிலைக் கண்டார் பெண் : இங்கிருக்கும் நாமெல்லாம் இட்லியும் சட்னியும் ஸ்பெஷல் தோசையும் தவிர வேறென்ன கண்டோம் இன்று ஆறவுன்சு ரேஷன் வந்து அதற்கும் திண்டாடுகிறோம் திண்டாடுகிறோம்…… பெண் : பசியாலே வாடுறோம் பாழும் உலகிலே வேலை கெடைக்கல்லே ஆனால் பெண்களைக் கண்டால் ஜோரா வாயாடுறோம் வீணே மண் மீதாடுறோம் பெண் : பசியாலே வாடுறோம் பாழும் உலகிலே வேலை கெடைக்கல்லே ஆனால் பெண்ணைக் கண்டால் ஜோரா வாயாடுறோம் வீணே மண் மீதாடுறோம் பெண் : படித்தாலே போதுமா மூளை வேணுமே காசு சேர்க்கவே படித்தாலே போதுமா மூளை வேணுமே காசு சேர்க்கவே ஏனோ உண்மை சொன்னால் நீயே வாலாட்டுறாய் வீணே என் மேல் பாயுறாய்….. பெண் : பசியாலே வாடுறோம் பாழும் உலகிலே வேலை கெடைக்கல்லே ஆனால் பெண்ணைக் கண்டால் ஜோரா வாயாடுறோம் வீணே மண் மீதாடுறோம் பெண் : எம் ஏயும் பி ஏயும் படித்து விட்டு எத்தனையோ பேர் ஹோட்டல் சர்வரானார் அந்த ஒரு வேலையும் நாம் காண்டோமில்லை ஆனாலும் புஷ்கோட்டில் குறைச்சலில்லை பெண் : சுகமாக வாழவே ஆசை குறையல்லே மூளை சரியில்லே ஆனால் பெண்களைக் கண்டால் ஜோரா வாயாடுறோம் வீணே மண் மீதாடுறோம்…… பெண் : பசியாலே வாடுறோம் பாழும் உலகிலே வேலை கெடைக்கல்லே ஆனால் பெண்ணைக் கண்டால் ஜோரா வாயாடுறோம் வீணே மண் மீதாடுறோம்