← Back

Chellakkiliye Allik Kulame Song Lyrics

Chellakkiliye Allik Kulame Song Lyrics is the track from Karpukkarasi Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri, M. N. Nambiar, M. K. Radha, G. Varalakshmi and Others. This song was sung by A. P. Komala. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Pattukkottai Kalyanasundaram. Singer : A. P. Komala Music Director : G. Ramanathan Lyricist : Pattukkottai Kalyanasundaram Female : Chella kiliyae allik kulamae Solla theriyaamal thulli magizhnthaadum Pillaich selvamae Thaalaelo thaalaelo thaalaelo Female : Chella kiliyae allik kulamae Solla theriyaamal thulli magizhnthaadum Pillaich selvamae Thaalaelo thaalaelo thaalaelo Female : Chandhiranai konjam killi eduththae Chandhiranai konjam killi eduththae Saathi pavalaththil saerththu vaiththae Undranai seithae ulaginukkeentha Antha iraivanin anbinukku en nandriyadaa Thaalaelo thaalaelo thaalaelo Female : Chella kiliyae allik kulamae Solla theriyaamal thulli magizhnthaadum Pillaich selvamae Thaalaelo thaalaelo thaalaelo
பாடகி : ஏ. பி. கோமளா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெண் : செல்லக் கிளியே அல்லிக் குளமே சொல்லத் தெரியாமல் துள்ளி மகிழ்ந்தாடும் பிள்ளைச் செல்வமே தாலேலோ தாலேலோ தாலேலோ பெண் : செல்லக் கிளியே அல்லிக் குளமே சொல்லத் தெரியாமல் துள்ளி மகிழ்ந்தாடும் பிள்ளைச் செல்வமே தாலேலோ தாலேலோ தாலேலோ பெண் : சந்திரனைக் கொஞ்சம் கிள்ளி எடுத்தே சந்திரனைக் கொஞ்சம் கிள்ளி எடுத்தே சாதிப் பவளத்தில் சேர்த்து வைத்தே உன்றனைச் செய்தே உலகினுக் கீந்த அந்த இறைவனின் அன்பினுக்கு என் நன்றியடா தாலேலோ தாலேலோ தாலேலோ பெண் : என் செல்லக் கிளியே அல்லிக் குளமே சொல்லத் தெரியாமல் துள்ளி மகிழ்ந்தாடும் பிள்ளைச் செல்வமே தாலேலோ தாலேலோ தாலேலோ