← Back

Kandaen Ayya Song Lyrics

Kandaen Ayya Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by K. V. Janaki. The music was composed by S. M. Subbaih Naidu Lyrics works penned by Kannadasan. Singer : K. V. Janaki Music Director : S. M. Subbaih Naidu Lyricist : Kannadasan Female : Kanden aiyaa madhimugam kanden aiyaa Poorana madhimugam kanden aiyaa Adhil avamadhippum kalanthirukka kanden aiyaa Adhil avamadhippum kalanthirukka kanden aiyaa Naan unmaiyai sonnen aiyaa Naan unmaiyai sonnen aiyaa Female : Kanden aiyaa vizhi sudarai kanden aiyaa Sittum vizhi sudarai kanden aiyaa Adhil kottum sudu neruppin Kodumaiyum sernthirukka Kottum sudu neruppin Kodumaiyum sernthirukka kanden aiyaa Naan unmaiyai sonnen aiyaa Naan unmaiyai sonnen aiyaa Female : Kanden aiyaa idhazh irandai kanden aiyaa Madhu oorum idhazh irandai kanden aiyaa Adhilae visha madhuvum kalanthirukka kanden aiyaa Adhilae visha madhuvum kalanthirukka kanden aiyaa Naan unmaiyai sonnen aiyaa Naan unmaiyai sonnen aiyaa Female : Kanden aiyaa avalin alangaaramaana Nadaiyai kanden aiyaa Annam pol alangaaramaana nadaiyai kanden aiyaa Adhanil agangaaramum kamazhndhirupadhai kanden aiyaa Adhanil agangaaramum kamazhndhirupadhai kanden aiyaa Naan unmaiyai sonnen aiyaa Naan unmaiyai sonnen aiyaa Female : Ketten aiyaa konjum kuralthanai ketten aiyaa Kili pol konjum kuralthanai ketten aiyaa Panivu konjamum illaadha kuralthanai ketten aiyaa Panivu konjamum illaadha kuralthanai ketten aiyaa Naan unmaiyai sonnen aiyaa Naan unmaiyai sonnen aiyaa Naan unmaiyai sonnen aiyaa
பாடகி : கே. வி . ஜானகி இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : கண்டேனைய்யா மதிமுகம் கண்டேனைய்யா பூரண மதிமுகம் கண்டேனைய்யா அதில் அவமதிப்பும் கலந்திருக்கக் கண்டேனைய்யா அவமதிப்பும் கலந்திருக்கக் கண்டேனைய்யா நான் உண்மையைச் சொன்னேனய்யா நான் உண்மையைச் சொன்னேனய்யா பெண் : கண்டேனைய்யா விழிச் சுடரைக் கண்டேனைய்யா சுட்டும் விழிச் சுடரைக் கண்டேனைய்யா அதில் கொட்டும் சுடு நெருப்பின் கொடுமையும் சேர்ந்திருக்க கொட்டும் சுடு நெருப்பின் கொடுமையும் சேர்ந்திருக்கக் கண்டேனைய்யா நான் உண்மையைச் சொன்னேனைய்யா நான் உண்மையைச் சொன்னேனைய்யா பெண் : கண்டேனைய்யா இதழிரண்டைக் கண்டேனைய்யா மது ஊறும் இதழிரண்டைக் கண்டேனைய்யா அதிலே விஷ மதுவும் கலந்திருக்கக் கண்டேனைய்யா அதிலே விஷ மதுவும் கலந்திருக்கக் கண்டேனைய்யா நான் உண்மையைச் சொன்னேனைய்யா நான் உண்மையைச் சொன்னேனைய்யா பெண் : கண்டேனைய்யா அவளின் அலங்காரமான நடையைக் கண்டேனைய்யா அன்னம் போல் அலங்காரமான நடையைக் கண்டேனைய்யா அதனில் அகங்காரமும் கமழ்ந்திருப்பதைக் கண்டேனைய்யா அதனில் அகங்காரமும் கமழ்ந்திருப்பதைக் கண்டேனைய்யா நான் உண்மையைச் சொன்னேனைய்யா நான் உண்மையைச் சொன்னேனைய்யா பெண் : கேட்டேனையா கொஞ்சும் குரல்தனைக் கேட்டேனைய்யா கிளிபோல் கொஞ்சும் குரல்தனைக் கேட்டேனைய்யா பணிவு கொஞ்சமுமில்லாத குரல்தனைக் கேட்டேனைய்யா பணிவு கொஞ்சமுமில்லாத குரல்தனைக் கேட்டேனைய்யா நான் உண்மையைச் சொன்னேனைய்யா நான் உண்மையைச் சொன்னேனைய்யா நான் உண்மையைச் சொன்னேனைய்யா