← Back

Kannakuzhikaaraa Song Lyrics

Kannakuzhikaaraa Song Lyrics is the track from Train Tamil Film – 2025, Starring Sethupathi, Nasser, Shruti Haasan and Others. This song was sung by Shruti Haasan. The music was composed by Mysskin. Lyrics works penned by Kabilan. Singer : Shruti Haasan Music Director : Mysskin Lyricist : Kabilan Female : Kannakuzhikaaraa (Kannakuzhikaaraa) Mundakkannu veeraa (Mundakkannu veeraa) Ada saami enna paarudaa Usuroda odachi podudaa Female : Sagasa kaaraa maamisa theraa Naerukku neraa nilludaa thimiraa Sagasa kaaraa maamisa theraa Nerukku neraa nilludaa thimiraa Female : Ithana kalam engadaa ponae Ippadi vandhu kolluriye Ethana peru suthiye vandhaan Nenjukkul yaarum sikkalaye Female : Thanni kudicha nee vikki nikkura Thonda kuzhiyil sugamaa (sugamaa) Kannu muzhicha nee kitta nikkura Nenju kuzhiyil mugamaa Meesaiya paarthu aasaya korthu Othayil naanum nikkirenae Female : Sagasa kaaraa maamisa theraa Nerukku neraa nilludaa thimiraa Kannakuzhikaaraa (Kannakuzhikaaraa) Mundakkannu veeraa (Mundakkannu veeraa) Female : Imbuttu rosham aagaadhu unakku Pakkathil vandhu mallukattu Ambuttu aasa unmela enakku Thandora pottu thaali kattu Female : Pechuvaakula kichu kichu mootadha Vathikuchiya eriven Moochi kaathale enna mutti thallaadha Katti vellama karaiven Yekkathil vizhunthu engengo alaindhu Thookatha tholaichu nikkirena Female : Sagasa kaaraa (kaaraa) maamisa theraa (theraa) Nerukku neraa nilludaa thimiraa Female : Kannakuzhikaaraa Mundakkannu veeraa Ada saami enna paarudaa Usuroda odachi podudaa Female : Sagasa kaaraa (kaaraa) maamisa theraa (theraa) Naerukku neraa nilludaa thimiraa Sagasa kaaraa (kaaraa) maamisa theraa (theraa) Nerukku neraa nilludaa thimiraa
பாடகி : சுருதி ஹாசன் இசை அமைப்பாளர் : மிஸ்கின் பாடல் ஆசிரியர் : கபிலன் பெண் : கன்னக்குழிக்காரா (கன்னக்குழிக்காரா) முண்டக்கண்ணு வீரா (முண்டக்கண்ணு வீரா) அட சாமி என்ன பாருடா உசுரோட ஒடச்சி போடுடா பெண் : சாகச காரா மாமிச தீரா நெருக்கு நேரா நில்லுடா திமிரா சாகச காரா மாமிச தீரா நெருக்கு நேரா நில்லுடா திமிரா பெண் : இத்தனை காலம் எங்கடா போன இப்படிச் வந்து கொல்லுறியே எத்தனை பேரு சுத்தியே வந்தான் நெஞ்சுக்குள் யாரும் சிக்கலையே பெண் : தண்ணி குடிச்சா நீ விக்கி நிக்குற தொண்டைக் குழியில் சுகமா (சுகமா) கண்ணு முழிச்சா நீ கிட்ட நிக்குற நெஞ்சுக் குழியில் முகமா மீசையை பார்த்து ஆசையை கோர்த்து ஒத்தையில் நானும் நிக்கிறேனே பெண் : சாகச காரா மாமிச தீரா நெருக்கு நேரா நில்லுடா திமிரா கன்னக்குழிக்காரா (கன்னக்குழிக்காரா) முண்டக்கண்ணு வீரா (முண்டக்கண்ணு வீரா) பெண் : இம்புட்டு ரோஷம் ஆகாது உனக்கு பக்கத்தில் வந்து மல்லுக்கட்டு அம்புட்டு ஆசை உன்மேல எனக்கு தண்டோரா போட்டு தாலி கட்டு பெண் : பேச்சுவாக்குல கிச்சு கிச்சு மூட்டாத வத்திக்குச்சியா எரிவேன் மூச்சுக் காத்தாலே என்ன முட்டி தள்ளாத கட்டி வெள்ளமா கரைவேன் ஏக்கத்தில் விழுந்து எங்கெங்கோ அலைந்து தூக்கத்த தொலைச்சி நிக்கிறேனே பெண் : சாகச காரா (காரா ) மாமிச தீரா (தீரா) நெருக்கு நேரா நில்லுடா திமிரா பெண் : கன்னக்குழிக்காரா முண்டக்கண்ணு வீரா அட சாமி என்ன பாருடா உசுரோட ஒடச்சி போடுடா பெண் : சாகச காரா (காரா ) மாமிச தீரா (தீரா) நெருக்கு நேரா நில்லுடா திமிரா சாகச காரா (காரா ) மாமிச தீரா (தீரா) நெருக்கு நேரா நில்லுடா திமிரா