← Back

Chella Magale Song Lyrics

Chella Magale Song Lyrics is the Third Single track from Jana Nayagan Tamil Film – 2025, Starring Thalapathy Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Gautham Vasudev Menon, Prakash Raj, Priyamani, Narain and Others. This song was sung by Thalapathy Vijay. The music was composed by Anirudh Ravichander. Lyrics works penned by Vivek. Singer : Thalapathy Vijay Music Director : Anirudh Ravichander Lyricist : Vivek Male : Kodi nilavugal varum azhage Kodi kavithaigal tharum porule Kodi varam ellamae oru pillai aanadhae Siru siru sirippellaame ennai vaazha solludhae Male : Kanne maniyae kann imaiyae En kai kulla malarnthavalae Endhan nenjil kudi irukkum Naan eeradha en uyire Needhaane enakkellame En chella magale Male : Kanne maniyae kann imaiyae En kai kulla malarnthavalae Male : Unna neengaadhu ennoda kaalgal Unna kondaada undaana tholgal Siru vizhiyaal kadha kadhaiyaa Nee pesa venum Ulagathukke kadhapadaippom Neeyum naanum Kekaamale unakena thara uyir irukkudhu Male : Kanne maniyae kann imaiyae En kai kulla malarnthavalae Endhan nenjil kudi irukkum Naan eeradha en uyire Needhaane enakkellame En chella magale Male : Kanne maniyae kann imaiyae En kai kulla malarnthavalae Humming : Ho ooo hoo oo Nanananana nanananaaa Ho ooo hoo oo Nanananana nanananaaa ………………………………………… Male : Needhaane enakkellame En chella magale Male : Kanne maniyae kann imaiyae En kai kulla malarnthavalae Endhan nenjil kudi irukkum Naan eeradha en uyire
பாடகர் : தளபதி விஜய் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : கோடி நிலவுகள் வரும் அழகே கோடி கவிதைகள் தரும் பொருளே கோடி வரமெல்லாமே ஒரு பிள்ளையானதே சிறு சிறு சிரிப்பெல்லாமே என்னை வாழச் சொல்லுதே ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே என் கைக்குள்ள மலர்ந்தவளே எந்தன் நெஞ்சில் குடியிருக்கும் நான் ஈராத என் உயிரே நீதானே எனக்கெல்லாமே என் செல்ல மகளே ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே என் கைக்குள்ள மலர்ந்தவளே ஆண் : உன்னை நீங்காது என்னோட கால்கள் உன்னை கொண்டாட உண்டான தோள்கள் சிறு விழியால் கத கதையா நீ பேச வேணும் உலகத்துக்கே கத படைப்போம் நீயும் நானும் கேட்காமலே உனக்குன்னு தர உயிர் இருக்குது ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே என் கைக்குள்ள மலர்ந்தவளே எந்தன் நெஞ்சில் குடியிருக்கும் நான் ஈராத என் உயிரே நீதானே எனக்கெல்லாமே என் செல்ல மகளே ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே என் கைக்குள்ள மலர்ந்தவளே முனங்கல் : ஓஹோ ஹோ ஹோ நனன்னா நனனனா நா நனன்னா நனனனா நா ஆண் : நீதானே எனக்கெல்லாமே என் செல்ல மகளே ஆண் : கண்ணே மணியே கண்ணிமையே என் கைக்குள்ள மலர்ந்தவளே எந்தன் நெஞ்சில் குடியிருக்கும் நான் ஈராத என் உயிரே