← Back

Kaniyo Paago Karkando Song Lyrics

Kaniyo Paago Karkando Song Lyrics is the track from Karpukkarasi Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri, M. N. Nambiar, M. K. Radha, G. Varalakshmi and Others. This song was sung by P. B. Sreenivas and M. L. Vasanthakumari. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Udumalai Narayana Kavi. Singers : P. B. Sreenivas and M. L. Vasanthakumari Music Director : G. Ramanathan Lyricist : Udumalai Narayana Kavi Male : Kaniyo paago karkando Kaadhil paayum madhura mozhi Female : Kanavo nanavo idhuvellaam Kadhaiyil kaanum karpanaiyo Male : Kanavilae naan kanda kalaimaniyae Karuththinilae kalantha kannmaniyae Karpukkarasiyae kannagiyae….aa…aa…aa… Karpukkarasiyae kannagiyae En karangalai pattri kaarigaiyae Male : Kaniyo paago karkando Kaadhil paayum madhura mozhi Female : Anaiyillaa vellamaam umathanbae Aa…aa…aa…aa….aa….aaa… Anaiyillaa vellamaam umathanbae Adainthathum en thavappayan andro Inaiyillaa bakkiyam pettravargal Ennai pol ulagil evarumundo Male : Kaniyo paago karkando Kaadhil paayum madhura mozhi Male : Unmai anbin iruppidamae Unnaippol kaanavum kidaiththidumo Unmai anbin iruppidamae Unnaippol kaanavum kidaiththidumo Female : Aa…aa….aa….aa…aa…aa…aa…aa…. Female : Anbe endrum nilaiththidumo Anaiyaa sudaraai vilangidumo Anbe endrum nilaiththidumo Anaiyaa sudaraai vilangidumo Female : Aa…aa….aa….aa…aa…aa… Male : Inbam ellaam nam sonthamae Female : Endrum piriyaa ananthamae Both : Kaniyo paago karkando Kaadhil paayum madhura mozhi
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி ஆண் : கனியோ பாகோ கற்கண்டோ காதில் பாயும் மதுர மொழி பெண் : கனவோ நனவோ இதுவெல்லாம் கதையில் காணும் கற்பனையோ ஆண் : கனவிலே நான் கண்ட கலைமணியே கருத்தினிலே கலந்த கண்மணியே கற்புக்கரசியே கண்ணகியே……ஆ…ஆ…ஆ… கற்புக்கரசியே கண்ணகியே.. என் கரங்களைப் பற்றிய காரிகையே….. ஆண் : கனியோ பாகோ கற்கண்டோ காதில் பாயும் மதுர மொழி பெண் : அணையில்லா வெள்ளமாம் உமதன்பே…. ஆ….ஆ….ஆ…..ஆ…ஆஆ….. அணையில்லா வெள்ளமாம் உமதன்பே அடைந்ததும் என் தவப்பயன் அன்றோ இணையில்லா பாக்கியம் பெற்றவர்கள் என்னைப் போல் உலகில் எவருமுண்டோ பெண் : கனியோ பாகோ கற்கண்டோ காதில் பாயும் மதுர மொழி ஆண் : உண்மை அன்பின் இருப்பிடமே…. உன்னைப்போல் காணவும் கிடைத்திடுமோ உண்மை அன்பின் இருப்பிடமே…. உன்னைப்போல் காணவும் கிடைத்திடுமோ பெண் : ஆ……ஆ……ஆ…ஆ….ஆ….ஆ….ஆ…ஆ…ஆ.. பெண் : அன்பே என்றும் நிலைத்திடுமோ அணையா சுடராய் விளங்கிடுமோ அன்பே என்றும் நிலைத்திடுமோ அணையா சுடராய் விளங்கிடுமோ ஆண் : ஆ….ஆ….ஆ….ஆ…ஆ…ஆ.. ஆண் : இன்பம் எல்லாம் நம் சொந்தமே பெண் : என்றும் பிரியா ஆனந்தமே….. இருவர் : கனியோ பாகோ கற்கண்டோ காதில் பாயும் மதுர மொழி