← Back

Masth Malaika Song Lyrics

Masth Malaika Song Lyrics is the track from Mark Tamil Film – 2025, Starring Kichcha Sudeepa, Naveen Chandra, Deepshika, Nishvika and Others. This song was sung by Deepak Blue and Deepthi Suresh. The music was composed by B. Ajaneesh Loknath. Lyrics works penned by Ko Sesha. Singers : Deepak Blue and Deepthi Suresh Music Director : B. Ajaneesh Loknath Lyricist : Ko Sesha Humming : …………….. Female : Lai laikka malaikka Sassy singaari Lai laikka malaikka Female : Lai laikka malaikka Winking Vayyari Lai laikka malaikka Female : Thiriyillaadha thousand waala Thiriya paarthu vaettu vechaa C c cola irukkudhu cool- ah Thatti neeyum thirandhu vecha Male : Mast malaikaaaa… Mast malaika Mast Mast malaika Vandha podhum dance -uh podum Sushthu malaika Male : Mast malaika Mast Mast malaika Thotta podhum heart-uh ellam Sushthu malaika Humming : ………………….. Male : Heyy Beyonceee A..A Single lady Habibi B..B Aana en jodi Female : Hey jhony ni ni Thandha looku Bacardi D..D Yethum kicku Male : 20-20 podhum diaadalaam One day Ellaa naalum inime Saturday sunday Female : Hey sunrise varaikkum match-uh thaan Mudiyaadhu daa Solla poonaa naa sollaama Vidiyaadhu daa Male : Naan thaan raaja Enkitta aaja Manjaa kaiyaal iluthu vechaa Escape aaga neeyum nenacha Selladhu un dagulu baaja Male : Mast malaikaaaa… Mast malaika Mast Mast malaika Vandha podhum dance -uh podum Sushthu malaika Male : Mast malaika Mast Mast malaika Thotta podhum heart-uh ellam Sushthu malaika
பாடகர்கள் : தீபக் ப்ளூ மற்றும் தீப்தி சுரேஷ் இசையமைப்பாளர் : பி. அஜனீஷ் லோக்நாத் பாடலாசிரியர் : கோ சேஷா ஹம்மிங் : …………………… பெண் : லை லைக்கா மலைக்கா சாசி சிங்காரி லை லைக்கா மலைக்கா பெண் : லை லைக்கா மலைக்கா விங்கிங் வய்யாரி லை லைக்கா மலைக்கா பெண் : திரியில்லாத தவுசண்ட் வாலா திரிய பார்த்து வேட்டு வச்சா சி சி கோலா இருக்குது கூல்-ஆஹ் தட்டி நீயும் தெறந்து வச்சா ஆண் : மஸ்த் மலைக்கா… மஸ்த் மலைக்கா மஸ்த் மஸ்த் மலைக்கா வந்தா போதும் டான்ஸ்சு போடும் சுஷ்து மலைக்கா ஆண் : மஸ்த் மலைக்கா மஸ்த் மஸ்த் மலைக்கா தொட்டா போதும் ஹார்ட்டு எல்லாம் சுஷ்து மலைக்கா ஹம்மிங் : ……………………. ஆண் : ஏய் பியோன்சீ ஏ…..ஏ…. சிங்கிள் லேடி ஹபீபி பி….பி… ஆனா என் ஜோடி பெண் : ஹே ஜானி நீ நீ தந்த லுக்கு பக்கார்டி டி..டி ஏத்தும் கிக்கு ஆண் : டுவென்டி டுவென்டி போதும்டி ஆடலாம் ஒன் டே எல்லா நாளும் இனிமே சாட்டர்டே சன்டே பெண் : ஏய் சன் ரைஸ் வரைக்கும் மேட்ச்சு தான் முடியாதுடா சொல்ல போனா நான் சொல்லாமா விடியாதுடா ஆண் : நான் தான் ராஜா என்கிட்ட ஆஜா மாஞ்சா கையால் இழுத்து வெச்சா எஸ்கேப் ஆக நீயும் நெனச்சா செல்லாது உன் டகுலு பாஜா ஆண் : மஸ்த் மலைக்கா… மஸ்த் மலைக்கா மஸ்த் மஸ்த் மலைக்கா வந்தா போதும் டான்ஸ்சு போடும் சுஷ்து மலைக்கா ஆண் : மஸ்த் மலைக்கா மஸ்த் மஸ்த் மலைக்கா தொட்ட போதும் ஹார்ட்டு எல்லாம் சுஷ்து மலைக்கா