← Back

Innum Yaen Varavillai Song Lyrics

Innum Yaen Varavillai Song Lyrics from Pudhiya Pathai – 1960 Film, Starring Gemini Ganesan, Savithri K. A. Thangavelu, K. Balaji and Others. This song was sung by P. Susheela and the music was composed by Master Venu. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : P. Susheela Music by : Master Venu Lyrics by : A. Maruthakasi Female : Innum yaen varavillai en inbamae Innum yaen varavillai en inbamae Sonnathai maranthaayo Sothikka thuninthaayo Female : Innum yaen varavillai en inbamae… Female : Kannudan kann pesi karuththinil kalanthaayae Kannudan kann pesi karuththinil kalanthaayae Kadhal mozhiyaalae inbamum thanthaauae Kangal kulamaagi nenjam kanalaagi Kalangida ennai thaniyae viduththaayae… Female : Innum yaen varavillai en inbamae Innum yaen varavillai en inbamae Female : Sengathir kaanaatha thaamarai polae Sengathir kaanaatha thaamarai polae Thaen kuyil koovaatha poonjolai polae Female : Ingae unnaalae yaengum en melae Ingae unnaalae yaengum en melae Yaenintha varmam idhuvum muraiyo… Female : Innum yaen varavillai en inbamae Innum yaen varavillai en inbamae Sonnathai maranthaayo Sothikka thuninthaayo Female : Innum yaen varavillai en inbamae… Innum yaen varavillai en inbamae…
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : இன்னும் ஏன் வரவில்லை என் இன்பமே இன்னும் ஏன் வரவில்லை என் இன்பமே சொன்னதை மறந்தாயோ சோதிக்கத் துணிந்தாயோ பெண் : இன்னும் ஏன் வரவில்லை என் இன்பமே.. பெண் : கண்ணுடன் கண் பேசி கருத்தினில் கலந்தாயே கண்ணுடன் கண் பேசி கருத்தினில் கலந்தாயே காதல் மொழியாலே இன்பமும் தந்தாயே கண்கள் குளமாகி நெஞ்சம் கனலாகி கலங்கிட என்னை தனியே விடுத்தாயே பெண் : இன்னும் ஏன் வரவில்லை என் இன்பமே.. இன்னும் ஏன் வரவில்லை என் இன்பமே.. பெண் : செங்கதிர் காணாத தாமரை போலே செங்கதிர் காணாத தாமரை போலே தேன் குயில் கூவாத பூஞ்சோலை போலே பெண் : இங்கே உன்னாலே ஏங்கும் என் மேலே இங்கே உன்னாலே ஏங்கும் என் மேலே ஏனிந்த வர்மம் இதுவும் முறையோ… பெண் : இன்னும் ஏன் வரவில்லை என் இன்பமே.. இன்னும் ஏன் வரவில்லை என் இன்பமே சொன்னதை மறந்தாயோ சோதிக்கத் துணிந்தாயோ பெண் : இன்னும் ஏன் வரவில்லை என் இன்பமே.. இன்னும் ஏன் வரவில்லை என் இன்பமே..