← Back

Love Advice Song Lyrics

Love Advice Song Lyrics is the track from Pookie Tamil Film – 2025, Starring Ajay Dhishan, RK Dhanusha, Pandiarajan, Sunil, Lakshmi Manchu and Others. This song was sung by Vijay Antony. The music was composed by Vijay Antony. Lyrics works penned by Vijay Antony. Singer : Vijay Antony Music Director : Vijay Antony Lyricist : Vijay Antony Dialogue : ……………… Humming : ………………. Male : Loveula nee ulundhaa Aarambam nalla thaan irukkum Breakup ah panni paaru Moonji mogarai ellaam therikkum Male : Saerndhu nee suthum podhum Time ellaam joraaga parakkum Single -ah irukkum bodhu Summa nee ninnalum sarukkum Male : Unna nattaathula uttuputtu pogum Padu sogathula aala mukkum Un idhayatha poalnthittu poyi Kathi katharittu oda veikkum Male : Nee saerthu vecha nimmadhiya paerthu Unna mothathula senju pudum So pookie yoda indha patta kaettu Thambhi unkuzhiya neeye vetti Ippove poyi sethu poodu Male : Loveula nee ulundhaa Aarambam nalla thaan irukkum Breakup ah panni paaru Moonji mogarai ellaam therikkum Humming : …………… Male : Kadhalicha pathini Aagiputta chutney Annanagar akkaoda thangachi En machini Thambhi peru suppuni Kuchi ice sappu nee February 13 pookie varuthu Othu nee Male : Thorthupona kaadhalu Ethanaiyo paartha nee Laila majunu kadhaigal ellam Nooru varusham kaetta nee Love-uh ottai symphony Pookie yila pappa nee Idhayam odanju aluvum kadhaiya Sirikk sirikka kaeppa nee Male : Pooki paaru pookie paaru Pooki paaru pookie paaru Pooki paaru pookie paaru Pooki paaru pookie paaru
பாடகர் : விஜய் ஆண்டனி இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி பாடலாசிரியர் : விஜய் ஆண்டனி உரையாடல் : ……………… ஹம்மிங் : ……………. ஆண் : லவ்வுல நீ வுளுந்தா ஆரம்பம் நல்லதான் இருக்கும் பிரேக்கப்ப பண்ணி பாரு மூஞ்சி மொகரை எல்லாம் தெரிக்கும் ஆண் : சேர்ந்து நீ சுத்தும் போது டைம் எல்லாம் ஜோராக பறக்கும் சிங்கிளா இருக்கும் போது சும்மா நீ நின்னாலும் சறுக்கும் ஆண் : உன்ன நட்டாத்துல வுட்டுபுட்டு போகும் படு சோகத்துல ஆள முக்கும் உன் இதயத்த பொளந்திட்டு போயி கத்தி கதரிட்டு ஓட வைக்கும் ஆண் : நீ சேர்த்து வெச்ச நிம்மதிய பேர்த்து உன்ன மொத்தத்துல செஞ்சு புடும் சோ பூக்கியோட இந்த பாட்ட கேட்டு தம்பி உன்குழிய நீயே வெட்டி இப்போவே போய் செத்துப்பூடு ஆண் : லவ்வுல நீ வுளுந்தா ஆரம்பம் நல்லதான் இருக்கும் பிரேக்கப்ப பண்ணி பாரு மூஞ்சி மொகரை எல்லாம் தெரிக்கும் ஹம்மிங் : …………… ஆண் : காதலிச்சா பத்தினி ஆகிபுட்டா சட்னி அண்ணாநகர் அக்காவோட தங்கச்சி என் மச்சினி தம்பி பேரு சுப்புனி குச்சி ஐஸ் சப்பு நீ பிப்ரவரி 13 பூக்கி வருது ஓத்து நீ ஆண் : தோத்துபோன காதலு எத்தனையோ பார்த்த நீ லைலா மஜூனு கதைகள் எல்லாம் நூறு வருஷம் கேட்ட நீ லவ்வு ஓட்டை சிம்பொனி பூக்கி யில பாப்ப நீ இதயம் ஓடஞ்சு அழுவும் கதையா சிரிக்க சிரிக்க கேப்ப நீ ஆண் : பூக்கி பாரு பூக்கி பாரு பூக்கி பாரு பூக்கி பாரு பூக்கி பாரு பூக்கி பாரு பூக்கி பாரு பூக்கி பாரு