← Back

Aangal Illaiyaanaal Song Lyrics

Aangal Illaiyaanaal Song Lyrics is the track from Devaki Tamil Film – 1951, Starring N. N. Kannappa and V. N. Janaki and Others. This song was sung by S. Balachander. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Ka. Mu. Sheriff. Singer : S. Balachander Music Director : G. Ramanathan Lyricist : Ka. Mu. Sheriff Male : Munnettram endru solli intha naalil Mugaththil manjal poosaamal powder poosi Kannaadi pottu rist watch-um katti Kaalinilae slipper maatti thirintha pothum Aa….aa…aa…aa…aah… Male : Aangal illaiyaanaal Nalla vaazhvum undo amma Aangal illaiyaanaal Nalla vaazhvum undo amma Male : Aangila kalvi kattraalum Office velai paarththaalum Aangila kalvi kattraalum Office velai paarththaalum Car-raiyum ootti thirinthaalum Kanavan en perthaan Car-raiyum ootti thirinthaalum Kanavan en perthaan Male : Aangal illaiyaanaal Nalla vaazhvum undo amma Aangal illaiyaanaal Nalla vaazhvum undo amma Male : Munnaalil pengalaiyae Aangalellaam moodi vaiththaar Veettinullae suyanalaththaal suyanalaththaal Innaalil pennurimaiyai kaakka naangal Kaakka naangal Ezhunthu vittom endru jampam Pesi pesi pesi pesi pesi pesugindrom Male : Aaraaro aariraro…ennadi…endru Thottilai aattum kaiyaalae Sattamum seithe vaazhnthaalum Thottilai aattum kaiyaalae Sattamum seithe vaazhnthaalum Naattaiyae aatchi seithaalum Naathan en perthaan Naattaiyae aatchi seithaalum Naathan en perthaan Male : Aangal illaiyaanaal Nalla vaazhvum undo amma Aangal illaiyaanaal Nalla vaazhvum undo amma
பாடகர் : எஸ். பாலசந்தர் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : முன்னேற்றம் என்று சொல்லி இந்த நாளில் முகத்தில் மஞ்சள் பூசாமல் பௌடர் பூசி கண்ணாடி போட்டு ரிஸ்ட் வாட்சும் கட்டி காலினிலே ஸ்லிப்பர் மாட்டி திரிந்த போதும் ஆ….ஆ….ஆ….ஆ….ஆஹ்….. ஆண் : ஆண்கள் இல்லையானால் நல்ல வாழ்வும் உண்டோ அம்மா ஆண்கள் இல்லையானால் நல்ல வாழ்வும் உண்டோ அம்மா ஆண் : ஆங்கில கல்வி கற்றாலும் ஆபீஸ் வேலைப் பார்த்தாலும் ஆங்கில கல்வி கற்றாலும் ஆபீஸ் வேலைப் பார்த்தாலும் காரையும் ஒட்டி திரிந்தாலும் கணவன் என் பேர் தான்…… காரையும் ஒட்டி திரிந்தாலும் கணவன் என் பேர் தான்…… ஆண் : ஆண்கள் இல்லையானால் நல்ல வாழ்வும் உண்டோ அம்மா ஆண்கள் இல்லையானால் நல்ல வாழ்வும் உண்டோ அம்மா ஆண் : முந்நாளில் பெண்களையே ஆண்களெல்லாம் மூடி வைத்தார் வீட்டினுள்ளே சுயநலத்தால் சுயநலத்தால் இந்நாளில் பெண்ணுரிமை காக்க நாங்கள் காக்க நாங்கள் எழுந்து விட்டோம் என்று ஜம்பம் பேசி பேசி பேசி பேசி பேசி பேசுகின்றோம் ஆண் : ஆராரோ ஆரிரரோ…என்னடி…என்று…. தொட்டிலை ஆட்டும் கையாலே சட்டமும் செய்தே வாழ்ந்தாலும் தொட்டிலை ஆட்டும் கையாலே சட்டமும் செய்தே வாழ்ந்தாலும் நாட்டையே ஆட்சி செய்தாலும் நாதன் என் பேர் தான்… நாட்டையே ஆட்சி செய்தாலும் நாதன் என் பேர் தான்… ஆண் : ஆண்கள் இல்லையானால் நல்ல வாழ்வும் உண்டோ அம்மா ஆண்கள் இல்லையானால் நல்ல வாழ்வும் உண்டோ அம்மா