← Back

Chinna Chinna Panithuli Song Lyrics

Chinna Chinna Panithuli Song Lyrics is the track from Panchalankurichi Tamil Film – 1996, Starring Prabhu, Vadivelu, Vijayakumar, Chandrasekar, Madhubala, Ilavarasi, Maheswari and Others. This song was sung by K. S. Chithra. The music was composed by Deva. Lyrics works penned by Vairamuthu. Singer : K. S. Chithra Music Director : Deva Lyricist : Vairamuthu Female : Chinna chinna panithuli Sindhi vizhum solaikkullae Enna enna ketppaaro Anilae sollu anilae Female : Chinna chinna panithuli Sindhi vizhum solaikkullae Enna enna ketppaaro Anilae sollu anilae Female : Kettukolla thodhu illa Kettu solla naadhiyilla Ennai enna ketppaaro Anilae sollu anilae Female : Chinna chinna panithuli Sindhi vizhum solaikkullae Ennai avar ketppaaro Anilae sollu anilae Female : Katti veikka kaarkuzhalai ketppaaro En kannakuzhi venuminnu ketppaaro Machamulla idam mattum ketppaaro Naan manjal poosum baagangala ketppaaro Female : Katti muthamittu kolla Kaiyil vaithu kattikolla Kaal kolusu ketppaaro En kazhuthazhagum maar azhagum kanda saedhi Kettu kolla karugamani ketppaaro Kerakkam adangalaiyae Adha kettuthaan sollu anilae Female : Paavadaiyin noolu onnu ketppaaro En paadham patta odai mannai ketppaaro Kannukulla kappal vida ketppaaro Enna kammangaadu vaariyaannuketppaaro Female : Oru kudam thanni kondu Ooru vazhi pogaiyilae Rendu kodam ketppaaro Pottuvecha edam vittu Matha edam athanaiyum Thottuvida ketppaaro Sirukki orangalaiyae adha Seekiram sollu anilae Female : Chinna chinna panithuli Sindhi vizhum solaikkullae Enna enna ketppaaro Anilae sollu anilae Female : Kettukolla thodhu illa Kettu solla naadhiyilla Ennai avar ketppaaro Anilae sollu anilae
பாடகி: கே.எஸ்.சித்ரா இசை அமைப்பாளர் : தேவா பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : சின்ன சின்ன பனித்துளி சிந்தி விழும் சோலைக்குள்ளே என்ன என்ன கேட்பாரோ அணிலே சொல்லு அணிலே பெண் : சின்ன சின்ன பனித்துளி சிந்தி விழும் சோலைக்குள்ளே என்ன என்ன கேட்பாரோ அணிலே சொல்லு அணிலே பெண் : கேட்டுக் கொள்ள தோது இல்ல கேட்டுச் சொல்ல நாதியில்ல என்னை என்ன கேட்பாரோ அணிலே சொல்லு அணிலே பெண் : சின்ன சின்ன பனித்துளி சிந்தி விழும் சோலைக்குள்ளே என்னை அவர் கேட்பாரோ அணிலே சொல்லு அணிலே பெண் : கட்டி வைக்க கார்க்குழலை கேட்பாரோ என் கன்னக்குழி வேணுமின்னு கேட்பாரோ மச்சமுள்ள இடம் மட்டும் கேட்பாரோ நான் மஞ்சள் பூசும் பாகங்கள கேட்பாரோ பெண் : கட்டி முத்தமிட்டு கொள்ள கையில் வைத்து கட்டிக்கொள்ள கால் கொலுச கேட்பாரோ என் கழுத்தழகும் மாரழகும் கண்ட சேதி கேட்டுக் கொள்ள கருகமணி கேட்பாரோ கெறக்கம் அடங்கலையே அதக் கேட்டுத்தான் சொல்லு அணிலே பெண் : பாவாடையின் நூலு ஒண்ணு கேட்பாரோ என் பாதம் பட்ட ஓடை மண்ணை கேட்பாரோ கண்ணுக்குள்ள கப்பல் விட கேட்பாரோ என்ன கம்மங்காடு வாறியான்னு கேட்பாரோ பெண் : ஒரு கொடம் தண்ணிக் கொண்டு ஊரு வழிப் போகையில ரெண்டு கொடம் கேட்பாரோ பொட்டு வச்ச எடம் விட்டு மத்த எடம் அத்தனையும் தொட்டுவிட கேட்பாரோ சிறுக்கி ஓறங்கலையே அத சீக்கிரம் சொல்லு அணிலே பெண் : சின்ன சின்ன பனித்துளி சிந்தி விழும் சோலைக்குள்ளே என்ன என்ன கேட்பாரோ அணிலே சொல்லு அணிலே பெண் : கேட்டுக் கொள்ள தோது இல்ல கேட்டுச் சொல்ல நாதியில்ல என்னை அவர் கேட்பாரோ அணிலே சொல்லு அணிலே