← Back

Oda Mudiyadhu Song Lyrics

Singers : S. J. Suryah and Sivam Music by : Justin Prabhakaran Male : You think you can catch me haa I can hide even in thoon & thurumbu Puriyudhaa… Goiyyaala… Male : Yaaaaaaaaaaaaaaaaa……….yah Yaaaaaaaaaaaaaaaaa………yeh ho Male : Oda mudiyadhu Oliya mudiyadhu Unnai pudichu naan Adippen nachunnu Chorus : Heii hoii…(7) Indha indha indha indhaa… Chorus : Oda Male : Mudiyadhu Chorus : Oliya Male : Mudiyadhu Chorus : Unnai Male : Pudichu naan Chorus : Adippen Male : Nachunnu Male : Un vaalu pudichu Thara thara-nnu izhuthu Meesaiya pichu kaadha thirugi Kaala katti kanna nondi Odadha odadha odadha odadha Yaaaaaaaaaaaaaaaaa… Male : Veliya vaada Male : I’m a monster You know gangster You think you can catch me Funny guy Male : Hahahahahaha Male : Kaduppethuriyae Enna veruppethuriyae Male : Apdiyaa Konjom pudi Vaada…yei Vaa vaa vaa vaa vaa Male : Risk-u eduthu nee En rusk-a edukkuriyae Male : Aang… Athu en rusk-u Poo Askku buskku Male : Vara vara vara Alumbu thaangala Thona thona vena Uyira edukkura Kara kara kara vena Kazhutha arukkuriyae Arukkuriyae arukkuriyae Arukkuriyae arukkuriyae Male : Kitta vandha sethan sekar Yaaaaaaaaaaaaaaaaa… Kitta vandha sethan sekar Kitta vandha sethan sekar Kitta vandha sethan sekar Male : Hey podaangu… Odapporanae.. Male : Enga Male : Oliyapporenae Male : Haha Male : Enna ippo nee Pudikka mudiyathae Male : Paakalam Male : Odapporanae Oliyapporanae Male : Dei dei Male : Enna ippo nee Pudikka mudiyathae Male : Un vaalu pudichu Thara thara-nnu izhuthu Meesaiya pichu kaadha thirugi Kaala katti kanna nondi Odadha odadha odadha odadha Yaaaaaaaaaaaaaaaaa…aaaa…. Yaaaaaaaaaaaaa…hahahaha…dei Male : Better luck next time…
பாடகர்கள் : எஸ். ஜே. சூர்யா மற்றும் சிவம் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : யூ திங் யூ கேன் கேட்ச் மீ ஹா ஐ கேன் ஹைடு ஈவன் இன் தூண் அன் துரும்பு புரியாதா…. கொய்யால…. ஆண் : யாஆஆஆஅ……யஹ் யாஆஆஆஅ……யெஹ்ஹ் ஹோ ஆண் : ஓட முடியாது ஒளிய முடியாது உன்னை புடிச்சு நான் அடிப்பேன் நச்சுன்னு குழு : ஹேய் ஹோய்…(7) இந்த இந்த இந்த இந்தா குழு : ஓட ஆண் : முடியாது குழு : ஒளிய ஆண் : முடியாது குழு : உன்னை ஆண் : புடிச்சு நான் குழு : அடிப்பேன் ஆண் : நச்சுன்னு ஆண் : உன் வால புடிச்சு தர தரன்னு இழுத்து மீசைய பிச்சு காத திருகி கால கட்டி கண்ண நோண்டி ஓடாத ஓடாத ஓடாத ஓடாத யாஆஆஆஆஆ…… ஆண் : வெளிய வாடா ஆண் : ஐ ஆம் ஏ மான்ஸ்டர் யூ நவ் கேங்க்ஸ்டர் யூ திங் யூ கேன் கேட்ச் மீ Funny guy ஆண் : ஹஹஹ்ஹாஹா ஆண் : கடுபேத்துறியே என்ன வெறுப்பேத்துறியே ஆண் : அப்படியா கொஞ்சம் புடி வாடா…ஏய் வா வா வா வா வா ஆண் : ரிஸ்க்கு எடுத்து நீ என் ரஸ்க எடுக்குறியே ஆண் : ஆங்… அது என் ரஸ்க் போ அஸ்க்கு புஸ்க்கு ஆண் : வர வர வர அலும்பு தாங்கல தொன தொன வென உயிர எடுக்குற கர கர கர வென கழுத்த அறுக்குறியே அறுக்குறியே அறுக்குறியே அறுக்குறியே அறுக்குறியே ஆண் : கிட்ட வந்தா செத்தான் சேகர் யாஆஆஆஆஆஆ…… கிட்ட வந்தா செத்தான் சேகர் கிட்ட வந்தா செத்தான் சேகர் கிட்ட வந்தா செத்தான் சேகர் ஆண் : ஹேய் போடாங்கு…. ஓட போறானே…. ஆண் : எங்க ஆண் : ஒளிய போறானே ஆண் : ஹஹா ஆண் : என்ன இப்போ நீ புடிக்க முடியாதே ஆண் : பாக்கலாம் ஆண் : ஓடபோறானே ஒளியப்போறானே ஆண் : டேய் டேய் ஆண் : என்ன இப்போ நீ புடிக்க முடியாதே ஆண் : உன் வால புடிச்சு தர தரன்னு இழுத்து மீசைய பிச்சு காத திருகி கால கட்டி கண்ண நோண்டி ஓடாத ஓடாத ஓடாத ஓடாத யாஆஆஆஆஆ……ஆஅ….. யாஆஆஆஆஆ……ஹாஹ்ஹா…டேய் ஆண் : பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்….