← Back

Illaram Kaapadhuve Song Lyrics

Illaram Kaapadhuve Song Lyrics is the track from Devaki Tamil Film – 1951, Starring N. N. Kannappa and V. N. Janaki and Others. This song was sung by N. L. Ganasaraswathi and Chorus. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Ka. Mu. Sheriff. Singers : N. L. Ganasaraswathi and Chorus Music Director : G. Ramanathan Lyricist : Ka. Mu. Sheriff Females : Illaram kaappathuve Ennaalum pen dharmamae…oo…oo… Illaram kaappathuve Ennaalum pen dharmamae…oo…oo… Inbam yaedhum undo Yaenintha menaattu mogamae Females : Ippaaril pengal karpodu Vaazhvathae endrum inbam Ippaaril pengal karpodu Vaazhvathae endrum inbam Naadhanae deivamendru pottruthal naalumae Naadhanae deivamendru pottruthal naalumae Penn dharmam aagume Penn dharmam aagume Females : Illaram kaappathuve Ennaalum pen dharmamae…oo…oo… Females : Kadhalin sugam kaanbathondrae Maadhar tham velai illai Veera penn jansi rani pol Vaazhvom endrum Females : Kadhalin sugam kaanbathondrae Maadhar tham velai illai Veera penn jansi rani pol Vaazhvom endrum Jai hind….jai hind…jai hind…
பாடகர்கள் : என். எல் கானாசரஸ்வதி மற்றும் குழு இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : க. மு. ஷெரிப் பெண்கள் : இல்லறம் காப்பதுவே எந்நாளும் பெண் தர்மமே…ஓ…ஓ.. இல்லறம் காப்பதுவே எந்நாளும் பெண் தர்மமே…ஓ…ஓ.. இன்பம் ஏதும் உண்டோ ஏனிந்த மேனாட்டு மோகமே பெண்கள் : இப்பாரில் பெண்கள் கற்போடு வாழ்வதே என்றும் இன்பம் இப்பாரில் பெண்கள் கற்போடு வாழ்வதே என்றும் இன்பம் நாதனே தெய்வமென்று போற்றுதல் நாளுமே நாதனே தெய்வமென்று போற்றுதல் நாளுமே பெண் தர்மம் ஆகுமே பெண் தர்மம் ஆகுமே பெண்கள் : இல்லறம் காப்பதுவே எந்நாளும் பெண் தர்மமே…ஓ…ஓ.. பெண்கள் : காதலின் சுகம் காண்பதொன்றே மாதர் தம் வேலை இல்லை வீரப் பெண் ஜான்சி ராணி போல் வாழ்வோம் என்றும் பெண்கள் : காதலின் சுகம் காண்பதொன்றே மாதர் தம் வேலை இல்லை வீரப் பெண் ஜான்சி ராணி போல் வாழ்வோம் என்றும் ஜெய் ஹிந்த்……ஜெய் ஹிந்த்……ஜெய் ஹிந்த்…..