← Back

Thoongaadhu Kann Thoongaadhu Song Lyrics

Thoongaadhu Kann Thoongaadhu Song Lyrics is the track from Karpukkarasi Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri, M. N. Nambiar, M. K. Radha, G. Varalakshmi and Others. This song was sung by T. M. Soundararajan. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Pattukkottai Kalyanasundaram. Singer : T. M. Soundararajan Music Director : G. Ramanathan Lyricist : Pattukkottai Kalyanasundaram Male : Thoongaathu kann thoongaathu Irul soozhum ulagil Pothu vaazhvu thondrum varai Thoongaathu kann thoongaathu Male : Thoongaathu kann thoongaathu Irul soozhum ulagil Pothu vaazhvu thondrum varai Thoongaathu kann thoongaathu Male : Vengaivaada nari maenmaiyaavathum Vengaivaada nari maenmaiyaavathum Veerar marabu thaazhvathum neegum varai Thoongaathu kann thoongaathu Male : Aadhi neethi murai aatchi eiyyavae Anbu mazhai peiyyavae Aadhi neethi murai aatchi eiyyavae Anbu mazhai peiyyavae Sodhi iraiyarul aaru paayavae Pedham marainthu uyyavae kaanum varai Thoongaathu kann thoongaathu Male : Irul soozhum ulagil Pothu vaazhvu thondrum varai Thoongaathu kann thoongaathu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆண் : தூங்காது கண் தூங்காது இருள் சூழும் உலகில் பொதுவாழ்வு தோன்றும் வரை தூங்காது கண் தூங்காது…… ஆண் : தூங்காது கண் தூங்காது இருள் சூழும் உலகில் பொதுவாழ்வு தோன்றும் வரை தூங்காது கண் தூங்காது…… ஆண் : வேங்கைவாட நரி மேன்மையாவதும் வேங்கைவாட நரி மேன்மையாவதும் வீரர் மரபு தாழ்வதும் நீங்கும் வரை தூங்காது கண் தூங்காது! ஆண் : ஆதி நீதி முறை ஆட்சி செய்யவே அன்பு மழை பெய்யவே ஆதி நீதி முறை ஆட்சி செய்யவே அன்பு மழை பெய்யவே சோதி இறையருள் ஆறு பாயவே பேதம் மறைந்து உய்யவே காணும் வரை தூங்காது கண் தூங்காது ஆண் : இருள் சூழ்ந்த உலகில் பொதுவாழ்வு தோன்றும் வரை தூங்காது கண் தூங்காது……