← Back

Kaatrilae Song Lyrics

Singer : Nakul Abhyankar Music by : Darbuka Siva Male : Kaatrilae neram mella parakka Vazhi pokkilae aasai koodi kidakka Vaanam viriyum namakkagavae Kaana kanavellam uruvakkavae Male : Valargiradhae vaazhvin pirai Manadhinilae natpai nirai Thadukkathilae ennai azhai Varuven pala nadai Male : Vilaiyadi vizhundhae Pala paadam kooda thazhumbaagum Viraindhodi thazhuvum Uyir natpaalae kaayam idhamagum Male : Adi manadhil inikkirathae Naanum neeyum inaindhaalae Piriyum nam vazhi Eninum anbendrum nenjil kuraiyadhae Male : Kanavugalin kaalathilae Karam kodutha nanbargalae Yugam kadakkum vinmeen ozhi Namai pol minmini Male : Netru polae ippodhu ilai ini Kaatrum yeno dhisai maarudhu Vegam mukki thikkadhu Thadaigalai udai vazhi thani Male : Hooo hoo hoo hooo ooo Male : Kaatrilae neram mella parakka Vazhi pokkile aasai koodi kidakka Arumbu pagai mudindha kadhai Paadhai inge niraivaaga Pirindhum nam vazhi Thodarum anbendrum nenjil alaiyaaga Male : Valargiradhae vaazhvin pirai Manadhinilae natpai nirai Thadukkathilae ennai azhai Varuven pala nadai
பாடகர் : நகுல் அபயங்கர் இசை அமைப்பாளர் : தர்பூகா சிவா ஆண் : காற்றிலே நேரம் மெல்ல பறக்க வழி போக்கிலே ஆசை கூடி கிடக்க வானம் விரியும் நமக்காகவே காணா கனவெல்லாம் உருவாக்கவே ஆண் : வளர்கிறதே வாழ்வின் பிறை மனதினிலே நட்பின் நிறை தடுக்கத்திலே என்னை அழை வருவேன் பல நடை ஆண் : விளையாடி விழுந்தே பல பாடம் கூட தழும்பாகும் விரைந்தோடி தழுவும் பல நட்பாலே காயம் இதமாகும் ஆண் : அடி மனதில் இனிக்கிறதே நானும் நீயும் இணைந்தாலே பிரியும் நம் வழி எனினும் அன்பென்றும் நெஞ்சில் குறையாதே ஆண் : கனவுகளின் காலத்திலே கரம் கொடுத்த நண்பர்களே யுகம் கடக்கும் விண்மீன் ஒளி நம்மை போல் மின்மினி ஆண் : நேற்று போலே இப்போது இல்லை இனி காற்றும் ஏனோ திசை மாறுது வேகம் முக்கி திக்காது தடைகளை உடை வழி தனி ஆண் : ………………………….. ஆண் : காற்றிலே நேரம் மெல்ல பறக்க வழி போக்கிலே ஆசை கூடி கிடக்க அரும்பு பகை முடிந்த கதை பாதை இங்கே நிறைவாக பிரிந்தும் நம் வழி தொடரும் அன்பென்றும் நெஞ்சில் அலையாக ஆண் : வளர்கிறதே வாழ்வின் பிறை மனதினிலே நட்பின் நிறை தடுக்கத்திலே என்னை அழை வருவேன் பல நடை