← Back

Ival Unai Ninaitha Pothe Song Lyrics

Singer : Vani Jayaram Music by : M. S. Vishwanathan Female : Ival unnai ninaitha podhae Madakkuvaal aiyaa Ivalidam siritha perai adakkuvaal aiyaa Female : Ival unnai ninaitha podhae Madakkuvaal aiyaa Ivalidam siritha perai adakkuvaal aiyaa Nil mogini vandhaal Paarthal pothum paravasam aagum Nil mogini vandhaal Paarthal pothum paravasam aagum Female : Ival unnai ninaitha podhae Madakkuvaal aiyaa Ivalidam siritha perai adakkuvaal aiyaa Female : Jooraaga angae ninnu nalla paarunga Thottaakka suttu puduven indhiya ponnunga Sonnaalum vaarthai onnu thamizhil solluvenga Soodaana vaarthai engal thamizhil thaanunga Female : Naaduvittu naadu vanthen Naanum oru naadodi Keduketta velai senjaa naanum oru killadi Naaduvittu naadu vanthen Naanum oru naadodi Keduketta velai senjaa naanum oru killadi Female : Nil mogini vandhaal Paarthaal pothum paravasam aagum Female : Ival unnai ninaitha podhae Madakkuvaal aiyaa Ivalidam siritha perai adakkuvaal aiyaa Female : Kaiyodu kaasum panamum Kondaa vandheenga Kaanamal ponaal enna kavalai yenunga Poiyaalae thaanae vaazhum ulagam idhuvunga Porattam thaanae unga vaazhkkai paadhainga Female : Kaalamellam kondaadi kattiyaval thannodu Kai neraiya vandhaalum vaazhnthu vidu avalodu Kaalamellam kondaadi kattiyaval thannodu Kai neraiya vandhaalum vaazhnthu vidu avalodu Female : Nil mogini vandhaal Paarthaal pothum paravasam aagum Female : Ival unnai ninaitha podhae Madakkuvaal aiyaa Ivalidam siritha perai adakkuvaal aiyaa Hahahahah
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : இவள் உனை நினைத்தே போதே மடக்குவாளய்யா இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா பெண் : இவள் உனை நினைத்தே போதே மடக்குவாளய்யா இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா பெண் : நில் மோகினி வந்தாள்…… பார்த்தால் போதும் பரவசமாகும் நில் மோகினி வந்தாள்…… பார்த்தால் போதும் பரவசமாகும் பெண் : இவள் உனை நினைத்தே போதே மடக்குவாளய்யா இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா பெண் : ஜோராக அங்கே நின்னு நல்லாப் பாருங்க தொட்டாக்கச் சுட்டுப்புடுவேன் இந்தியப் பொண்ணுங்க சொன்னாலும் வார்த்தை ஒண்ணு தமிழில் சொல்லுவேங்க சூடான வார்த்தை எங்கள் தமிழில் தானுங்க பெண் : நாடுவிட்டு நாடு வந்தேன் நானும் ஒரு நாடோடி கேடு கேட்ட வேலை செஞ்சா நானும் ஒரு கில்லாடி நாடுவிட்டு நாடு வந்தேன் நானும் ஒரு நாடோடி கேடு கேட்ட வேலை செஞ்சா நானும் ஒரு கில்லாடி பெண் : நில் மோகினி வந்தாள்…… பார்த்தால் போதும் பரவசமாகும்……. பெண் : இவள் உனை நினைத்தே போதே மடக்குவாளய்யா இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா பெண் : கையோட காசும் பணமும் கொண்டா வந்தீங்க காணாமல் போனால் என்ன கவலை ஏனுங்க பொய்யாலே தானே வாழும் உலகம் இதுவுங்க போராட்டம் தானே உங்க வாழ்க்கை பாதைங்க பெண் : காலமெல்லாம் கொண்டாடி கட்டியவள் தன்னோடு கை நிறைய வந்தாலும் வாழ்ந்துவிடு அவளோடு காலமெல்லாம் கொண்டாடி கட்டியவள் தன்னோடு கை நிறைய வந்தாலும் வாழ்ந்துவிடு அவளோடு பெண் : நில் மோகினி வந்தாள்….. பார்த்தால் போதும் பரவசமாகும்……. பெண் : இவள் உனை நினைத்தே போதே மடக்குவாளய்யா இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா ஹாஹாஹா …….