← Back

Unnai Ninaithu Song Lyrics

Unnai Ninaithu Song Lyrics is the track from Kadhal Reset Repeat Tamil Film – 2025, Starring Madumkesh, Arjun Ashokan, Jiya Shankar, M S Bhaskar, Jayaprakash, Viji Chandrashekar and Others. This song was sung by Sid Sriram. The music was composed by Harris Jayaraj. Lyrics works penned by Vairamuthu. Singer : Sid Sriram Music Director : Harris Jayaraj Lyricist : Vairamuthu Male : Huuu..hmm Unnai ninaithey Uyirai valarthu vitten Ennai marandhae Idhayam ilaithu vitten Kannin manikkul Unnai sirai pidithen Unnai uruthum endrae Urakkam tholaithuvitten Male : Siragu mulaitha Sirumiyae Sitraadai natchathiramae Siriya manadhin Porvaikullae Valiyum perungadale Peyarum ariyaa uravilae Uyirum alaigiradhae Male : Unnai ninaithey Uyirai valarthu vitten Ennai marandhae Idhayam ilaithu vitten Humming : ……………………. Male : Sithathil enakkum Thithikkum nadukkam Rathathil mayakkam yenadi Garbathil irukkum Pillaikkum irukkum Kaadhalin thodakkam naanadi Alaiyin meedhoru kumuzhi pola Alaiyum sirumanam paaradi Kumuzhi meedhoru padagu modhi Kadalil udaivadhu yenadi Unadhu udalil uyirai polae Maraindhu thiriven naandi Male : Unnai ninaithey Uyirai valarthu vitten Ennai marandhae Idhayam ilaithu vitten Male : Siragu mulaitha Sirumiyae Sitraadai natchathiramae Siriya manadhin Porvaikullae Valiyum perungadale Peyarum ariyaa uravilae Uyirum alaigiradhae..aee Male : Hmm mm mm hmm mm mmm
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ஹூ……ம்ம் உன்னை நினைத்தேய் உயிரை வளர்த்து விட்டேன் என்னை மறந்தே இதயம் இளைத்து விட்டேன் கண்ணின் மணிக்குள் உன்னை சிறை பிடித்தேன் உன்னை உறுத்தும் என்றே உறக்கம் தொலைத்துவிட்டேன் ஆண் : சிறகு முளைத்த சிறுமியே சிற்றாடை நட்சத்திரமே சிறிய மனதின் குப்பைக்குள்ளே வலியும் பெருங்கடலே பெயரும் அறியா உறவிலே உயிரும் அலைகிறதே ஆண் : உன்னை நினைத்தேய் உயிரை வளர்த்து விட்டேன் என்னை மறந்தே இதயம் இளைத்து விட்டேன் ஹம்மிங் : ……………………. ஆண் : சித்தத்தில் எனக்கும் தித்திக்கும் நடுக்கம் ரத்தத்தில் மயக்கம் ஏனடி கர்ப்பத்தில் இருக்கும் பிள்ளைக்கும் இருக்கும் காதலின் தொடக்கம் நானடி அலையின் மீதொரு குமுழி போல அலையும் சிறுமனம் பாரடி குமுழி மீதொரு படகு மோதி கடலில் உடைவது ஏனடி உனது உடலில் உயிரைப் போலே மறைந்து திரிவேன் நானடி ஆண் : உன்னை நினைத்தேய் உயிரை வளர்த்து விட்டேன் என்னை மறந்தே இதயம் இளைத்து விட்டேன் ஆண் : சிறகு முளைத்த சிறுமியே சிற்றாடை நட்சத்திரமே…ஏ…. சிறிய மனதின் குப்பைக்குள்ளே வலியும் பெருங்கடலே பெயரும் அறியா உறவிலே உயிரும் அலைகிறதே…ஏ…. ஆண் : ஹ்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…..