← Back

Tea Podu Song Lyrics

Tea Podu Song Lyrics is the track from Anjala Tamil Film – 2016, Starring Vimal, Nandita, Riythvika, Pasupathy and Others. This song was sung by Deva. The music was composed by Gopi Sunder. Lyrics works penned by Lalithanand. Singer : Deva Music Director : Gopi Sunder Lyricist : Lalithanand Male : Tea podu Strong-ah tea podu Tea podu Light-ah tea podu Male : Tea podu Medium tea podu Tea podu Inji tea podu Saadha tea china tea Single tea parcel tea Patti thotti city ellaam Tea kadaithaandaa Male : Nee fifty naan fifty One by two sharing tea Natpu ulla ellaarukkum Nanpanthaandaa tea Male : Tea podu Strong-ah tea podu Tea podu Light-ah tea podu Male : Tea podu Medium tea podu Tea podu Inji tea podu Male : Benchula kuththa vachchu Antha kadhai intha kadhai Vettiyaa pesurappaa tea tea tea Male : Uppukku thooththukkudi Violin kunnakkudi Yaezhaikku yaeththa kudi Tea tea tea Male : Super star style-ah kaatti Master aaththum tea Old boys-u world-u news-u Aaththi ooththum tea Male : My sweety you hearty My beauty you tasty Sight adikka bench pottu Sangam vaikkum tea Male : Karuppatti namma tea Health-thithaan tea party Raththathula oduthunga Eththanaiyo tea Male : Buddhanum sonnathilla Puththagaththil kandathilla Thaththuva paadam sollum Tea tea tea Male : Nenjamae tumbler-udaa Ennangalae sakkaraidaa Unmaiyae paalaagum Tea tea tea Male : Maattu paalil Pottu paaru Theernthu pogum tea Nyaana paalil Pottu paaru Theernthidaatha tea Male : Friends-oda meeting-ah Figure-oda date-ing-ah Santhosamo kondaattamo Vanthum nikkum tea Male : Tea mattum illaatti Odaathu namm duty Pattai potta boiler-ula Deivamthaandaa tea…
பாடகர் : தேவா இசையமைப்பாளர் : கோபி சுந்தர் பாடலாசிரியர் : லலிதா ஆனந்த் ஆண் : டீ போடு ஸ்ட்ராங்கா டீ போடு டீ போடு லைட்டா டீ போடு ஆண் : டீ போடு மீடியம் டீ போடு டீ போடு இஞ்சி டீ போடு சாதா டீ சைனா டீ சிங்கிள் டீ பார்சல் டீ பட்டி தொட்டி சிட்டி எல்லாம் டீ கடை தாண்டா ஆண் : நீ பிப்ட்டி நான் பிப்ட்டி ஒன் பை டூ ஷேரிங் டீ நட்பு உள்ள எல்லாருக்கும் நண்பன் தாண்டா டீ ஆண் : டீ போடு ஸ்ட்ராங்கா டீ போடு டீ போடு லைட்டா டீ போடு ஆண் : டீ போடு மீடியம் டீ போடு டீ போடு இஞ்சி டீ போடு ஆண் : பெஞ்சுல குத்த வச்சு அந்த கதை இந்த கதை வெட்டியா பேசுறப்பா டீ டீ டீ ஆண் : உப்புக்கு தூத்துக்குடி வயலினுக்கு குன்னக்குடி ஏழைக்கு ஏத்த குடி டீ டீ டீ ஆண் : சூப்பர் ஸ்டார் ஸ்டைல்ல காட்டி மாஸ்டர் ஆத்தும் டீ ஓல்டு பாய்ஸ்சு வேர்ல்டு நியூஸ்சு ஆத்தி ஊத்தும் டீ ஆண் : மை ஸ்வீட்டி யூ ஹார்ட்டி மை பியூட்டி யூ டேஸ்டி சைட் அடிக்க பெஞ்சு போட்டு சங்கம் வைக்கும் டீ ஆண் : கருப்பட்டி நம்ம டீ ஹெல்த்திதான் டீ பார்ட்டி ரத்தத்துல ஓடுதுங்க எத்தனையோ டீ ஆண் : புத்தனும் சொன்னதில்ல புத்தகத்தில் கண்டதில்ல தத்துவ பாடம் சொல்லும் டீ டீ டீ ஆண் : நெஞ்சமே டம்ளருடா எண்ணங்களே சக்கரைடா உண்மையே பால்லாகும் டீ டீ டீ ஆண் : மாட்டு பாலில் போட்டு பாரு தீர்ந்து போகும் டீ ஞானப் பாலில் போட்டு பாரு தீர்ந்திடாத டீ ஆண் : பிரண்ட்ஸ்சோட மீட்டிங்கா பிகர்ரோட டேட்டிங்கா சந்தோசமோ கொண்டாட்டமோ வந்து நிக்கும் டீ ஆண் : டீ மட்டும் இல்லாட்டி ஓடாது நம் டுயூட்டி பட்டை போட்ட பய்லருல தெய்வம்தாண்டா டீ