← Back

Vasthara Song Lyrics

Vasthara Song Lyrics is the track from Kombuseevi Tamil Film – 2025, Starring Sarath Kumar, Shanmuga Pandiyan Vijaykant and Tharnika and Others. This song was sung by Yuvan Shankar Raja and Vishnu Priya. The music was composed by Yuvan Shankar Raja. Lyrics works penned by Super Subu. Singers : Yuvan Shankar Raja and Vishnu Priya Music Director : Yuvan Shankar Raja Lyricist : Super Subu Humming : …………….. Female : Machaan-lu maamaa-lu Ella aalum manavaalu Goppalu nejamaalu Bara therndhu kalanthalu Female : Vasthara miru vasthara Na mastha urichu vecha pisthara Vasthara miru vasthara Viduyum varaikkum valachu Kiss thaa raa Female : Naa vechi vechi vechi vechi Ichu penanjikko Haa picchi picchi picchi pichi Ucchi adanjikko Male : Naa vechi vechi vechi vechi Theichu penanjikko Picchi picchi picchi pichi Ucchi adanjikko Male : Iva pacha coloru parrot Azhage enaiyum sundi illukkum Neeyo dio magnet Iva maanga batha salad Sorangam kgf la Vadicha thangam 24 carrat Male : Podeyy Male : Gumthaa gumthaa Ajakthaa ajakthaa Female : Chilli mandi konda reddy Gethaa thirinjaan Kalli ivaa kallu kuththi Motham sarinjaan Male : Avunna Female : Chilli mandi konda reddy Gethaa thirinjaan Kalli ivaa kallu kutthi Motham sarinjaan Female : Katta bomma nattamatha Nettu vudachaan Ketta ponnu thottathumme Kottom adichaan Female : Nu raavey raavey paandi pullaa Puyalukku poraandha Raasaa nee Female : Nee povey povey thadaiye illa Idhu dhaan unnakku Modha bonii… Female : Vasthara miru vasthara Na mastha urichu vecha pisthara Vasthara miru vasthara Viduyum varaikkum valachu Kiss thaa raa Female : Naa vechi vechi vechi vechi Male : Theichu penanjikko Female : Haa picchi picchi picchi pichi Male : Ucchi adanjikko Female : Vechi vechi vechi vechi Male : Theichu penanjikko Female : Picchi picchi picchi pichi Male : Ucchi adanjikko
பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா மற்றும் விஷ்ணு பிரியா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர் : சூப்பர் சுபு ஹம்மிங் : …………………… பெண் : மச்சான்-லு மாமா-லு எல்லா ஆளும் மனவாலு கோப்பாலு பஜன்லாலு பாலதாண்டி கலந்தாலு பெண் : வஸ்தாரா மிரு வஸ்தாரா நா மஸ்தா உரிச்சு வெச்ச பிஸ்தாரா வஸ்தாரா மிரு வஸ்தாரா விடியும் வரைக்கும் வளச்சு கிஸ் தாரா பெண் : நா வச்சி வச்சி வச்சி வச்சி இச்சு பெனாஞ்சிக்கோ ஹா பிச்சி பிச்சி பிச்சி பிச்சி உச்சி அடஞ்சிக்கோ ஆண் : நா வச்சி வச்சி வச்சி வச்சி இச்சு பெனாஞ்சிக்கோ ஹா பிச்சி பிச்சி பிச்சி பிச்சி உச்சி அடஞ்சிக்கோ ஆண் : இவ பச்சை கலரு ஃபேரட் அழகே என்னையும் சுண்டி இழுக்கும் நீயோ டியோ மேக்னட் இவ மாங்க வச்ச சாலட் சொரங்கம் கேஜிஎஃப் ல வடிச்சா தங்கம் 24 காரட் ஆண் : போடேய் ஆண் : கும்தா கும்தா அஜக்தா அஜக்தா பெண் : சில்லி மண்டி கொண்டா ரெட்டி கெத்தா திரிஞ்சான் கள்ளி இவ கல்லு குத்தி மொத்தம் சரிஞ்சான் ஆண் : அவுன்னா பெண் : சில்லி மண்டி கொண்டா ரெட்டி கெத்தா திரிஞ்சான் கள்ளி இவ கல்லு குத்தி மொத்தம் சரிஞ்சான் பெண் : கட்ட பொம்மன் நாட்டாமைதான் நெட்டு வுடச்சான் கெட்ட பொண்ணு தொட்டதும்மே கொட்டம் அடிச்சான் பெண் : நு ராவே ராவே பாண்டி புள்ள புயலுக்கு பொறந்த ராசா நீ பெண் : நீ போவே போவே தடையே இல்ல இது தான் உனக்கு மொதா போனி… பெண் : வஸ்தாரா மிரு வஸ்தாரா நா மஸ்தா உரிச்சு வெச்ச பிஸ்தாரா வஸ்தாரா மிரு வஸ்தாரா விடியும் வரைக்கும் வளச்சு கிஸ் தாரா பெண் : நா வச்சி வச்சி வச்சி வச்சி ஆண் : இச்சு பெனாஞ்சிக்கோ பெண் : ஹா பிச்சி பிச்சி பிச்சி பிச்சி ஆண் : உச்சி அடஞ்சிக்கோ பெண் : நா வச்சி வச்சி வச்சி வச்சி ஆண் : இச்சு பெனாஞ்சிக்கோ பெண் : ஹா பிச்சி பிச்சி பிச்சி பிச்சி ஆண் : உச்சி அடஞ்சிக்கோ