← Back

Yaathum Oorada Song Lyrics

Singers : T. M. Soundarajan and A. L. Ragavan Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Whistle : ………………….. Male : Yaadhum oorada ellaam uravada Manidhanum mirugamum nerunginaal Pazhaginaal sondhamae dei dei Male : Kurangukku pirandhavar manidhargal Enbathu nirubikka vendumada Kudu kudu ottamum kurennum kobamum Irandukkum sondhamada Male : Kurangukku pirandhavar manidhargal Enbathu nirubikka vendumada Kudu kudu ottamum kurennum kobamum Irandukkum sondhamada Both : Yaadhum oorada ellaam uravada Manidhanum mirugamum nerunginaal Pazhaginaal sondhamae dei dei Male : Carotti paarthppoo yedhaenum modhinaal Pondatti pillaigal thindaadanum Male : Carotti paarthppoo yedhaenum modhinaal Pondatti pillaigal thindaadanum Male : Yerottam thozhanae poraddum veranae Unnaalae thaan indha oor vaazhanum Male : Yerottam thozhanae poraddum veranae Unnaalae thaan indha oor vaazhanum Both : Yaadhum oorada ellaam uravada Manidhanum mirugamum nerunginaal Pazhaginaal sondhamae dei dei Male : Kulla vaathu kullavaathu Koottathai vittu nee vilagadhae…vaa vaa va Kulla vaathu kullavaathu Koottathai vittu nee vilagadhae Male : Koottathil irundhu kondae Laabathai mattum nee maravadhae Laabathai mattum nee maravadhae Both : Thandavaalam rendin meedhu railgal oodudhu Thanithaniya pirinju ponaa vibathu neruthu Sernthu vaazhum thathuvathai eduthu soluthu Therindhu kondu payanam ponaal namakku nalladhu Both : Thandavaalam rendin meedhu railgal oodudhu Thanithaniya pirinju ponaa vibathu neruthu Both : Yaadhum oorada ellaam uravada Manidhanum mirugamum nerunginaal Pazhaginaal sondhamae dei dei
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் ஏ. எல். ராகவன் இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் விசில் : ………………… ஆண் : யாதும் ஊரடா எல்லாம் உறவடா மனிதனும் மிருகமும் நெருங்கினால் பழகினால் சொந்தமே டேய் டேய் ஆண் : குரங்குக்குப் பிறந்தவர் மனிதர்கள் என்பது நிரூபிக்க வேண்டுமடா குடுகுடு ஓட்டமும் குர்ரெனும் கோபமும் இரண்டுக்கும் சொந்தமடா ஆண் : குரங்குக்குப் பிறந்தவர் மனிதர்கள் என்பது நிரூபிக்க வேண்டுமடா குடுகுடு ஓட்டமும் குர்ரெனும் கோபமும் இரண்டுக்கும் சொந்தமடா இருவர் : யாதும் ஊரடா எல்லாம் உறவடா மனிதனும் மிருகமும் நெருங்கினால் பழகினால் சொந்தமே டேய் டேய் ஆண் : காரோட்டி பார்த்துப்போ ஏதேனும் மோதினால் பெண்டாட்டி பிள்ளைகள் திண்டாடனும் ஆண் : காரோட்டி பார்த்துப்போ ஏதேனும் மோதினால் பெண்டாட்டி பிள்ளைகள் திண்டாடனும் ஆண் : ஏரோட்டும் தோழனே போராடும் வீரனே உன்னாலேதான் இந்த ஊர் வாழணும் ஆண் : ஏரோட்டும் தோழனே போராடும் வீரனே உன்னாலேதான் இந்த ஊர் வாழணும் இருவர் : யாதும் ஊரடா எல்லாம் உறவடா மனிதனும் மிருகமும் நெருங்கினால் பழகினால் சொந்தமே டேய் டேய் ஆண் : குள்ளவாத்து குள்ளவாத்து கூட்டத்தை விட்டு நீ விலகாதே..வா ..வா … வா கூட்டத்தில் இருந்துக் கொண்டே லாபத்தை மட்டும் நீ மறவாதே ஆண் : கூட்டத்தில் இருந்துக் கொண்டே லாபத்தை மட்டும் நீ மறவாதே லாபத்தை மட்டும் நீ மறவாதே இருவர் : தண்டவாளம் ரெண்டின் மீது ரயில்கள் ஓடுது தனித்தனியா பிரிஞ்சு போனா விபத்து நேருது சேர்ந்து வாழும் தத்துவத்தை எடுத்துச் சொல்லுது தெரிந்து கொண்டு பயணம் போனால் நமக்கு நல்லது இருவர் : தண்டவாளம் ரெண்டின் மீது ரயில்கள் ஓடுது தனித்தனியா பிரிஞ்சு போனா விபத்து நேருது இருவர் : யாதும் ஊரடா எல்லாம் உறவடா மனிதனும் மிருகமும் நெருங்கினால் பழகினால் சொந்தமே டேய் டேய்