← Back

Veiyil Song Lyrics

Veiyil Song Lyrics is the track from Pulse Tamil Film – 2025, Starring Master Mahendran, Rishika Rajveer, Rv Udhayakumar, Livingston, Cool Suresh, Kumki Ashwin, Kpy Sarath and Others. This song was sung by Vel Murugan. The music was composed by Abishek Ar. Lyrics works penned by Jegan Kaviraj. Singer : Vel Murugan Music Director : Abishek Ar Lyricist : Jegan Kaviraj Male : Veiyilile nananji thaan Nadaya poduven daa Kavalaya maranthu thaan Kadaya poduven daa Male : Haei veiyilile nananji thaan Nadaya poduven daa Kavalaya maranthu thaan Kadaya poduven daa Male : Ada oorukulla vaanga Haa..aaa aa Ada oorukulla vaanga Rombha nimadhiya thoonga Inga koodum uravu ellaam Enga usura vida perusu…uuuu Male : Hoo ooooo hoooo ooo Aagasam kedakku kedakku Peraasa velakku velakku Nee naannu vazhakku edhukku Venaame Neer ellaam nadakka nadakka Vaer ellaam sezhikka sezhikka Kaad ellaam manakka manakka Vaazhvomae Male : Kula saamiye Thaaye ennai thanagum boomiye Engal aadhaaram nee Anbai thandhaaiye Male : Ada oorukulla vaanga Haa..aaa aa Ada oorukulla vaanga Rombha nimadhiya thoonga Inga koodum uravu ellaam Enga usura vida perusu…uuuu
பாடகர் : வேல் முருகன் இசையமைப்பாளர் : அபிஷேக் ஆர் பாடலாசிரியர் : ஜெகன் கவிராஜ் ஆண் : வெயிலிலே நனைஞ்சி தான் நடைய போடுவேன்டா கவலய மறந்து தான் கடைய போடுவேன்டா ஆண் : ஹேய் வெயிலிலே நனைஞ்சி தான் நடைய போடுவேன்டா கவலய மறந்து தான் கடைய போடுவேன்டா ஆண் : அட ஊருக்குள்ள வாங்க ஹா…..ஆஆஆ அட ஊருக்குள்ள வாங்க ரொம்ப நிம்மதியா தூங்கா இங்க கூடும் உறவு எல்லாம் எங்க உசுரா விட பெருசு…..ஊஊஊ ஆண் : ஹூ ஓஓஓஓஓஓஓஓஓ ஆகாசம் கெடக்கு கெடக்கு பேராச வெலக்கு வெலக்கு நீ நானு வழக்கு எதுக்கு வேணாமே நீர் எல்லாம் நடக்க நடக்க வேர் எல்லாம் செழிக்க செழிக்க காடெல்லாம் மணக்க மணக்க வாழ்வோமே ஆண் : குல சாமியே தாயே என்னை தாங்கும் பூமியே எங்க ஆதாரம் நீ அன்பை தந்தாயே ஆண் : அட ஊருக்குள்ள வாங்க ஹா..ஆஆஆ அட ஊருக்குள்ள வாங்க ரொம்ப நிம்மதியா தூங்கா இங்க கூடும் உறவு எல்லாம் எங்க உசுரா விடா பெருசு……ஊஊஊ