← Back

Azhagaana Arakkana Song Lyrics

Azhagaana Arakkana Song Lyrics is the track from Eleven Tamil Film – 2025, Starring Naveen Chandra, Reyaa Hari, Shashank, Ravi Varma, Kireeti Damaraju, Abirami, Aadukalam Naren, Dileepan, Riythvika, Arjai and Others. This song was sung by Jonita Gandhi. The music was composed by D. Imman and Ranjan Lyrics works penned by Vishnu Edavan. Singer : Jonita Gandhi Music Director : D. Imman and Ranjan Lyricist : Vishnu Edavan Female : Azhagana arakkanaa Nee nee neee nee Enakaana nerukama Nee nee neee nee Female : Innum konjam innum konjam Neram vendume Unnoda kadhai pesave Kadhal konjam kadhil konjam Konji pesu nee Ennoda pasi theerave Yaaraga yaaraga nee En manathil theeyaga theeyaga nee Female : Kana kana kana….kana kana Rasikava ennai nee arakkanaa Kana kana kana….kana kana Anaikava pennai nee arakkanaa Kana kana kana….kana kana Music………….. Kana kana kana….kana kana Music ……………… Female : Azhagana arakkanaa Nee nee neee nee Enakaana nerukama Nee nee neee nee Female : Palanooru Mugam paathum enakulla Idhupola thadumatram ezhavilla Vazhi mari ponalum Un vaasal dhaan serudhe Female : Pullanguzhal illamalum Kanna un isai ennai vasamakudhe Podhum indha vilayatellaam Thaangadhu thoongadhu en penmaiye Female : Kana kana kana….kana kana Rasikava ennai nee arakkanaa Kana kana kana….kana kana Anaikava pennai nee arakkanaa Female : Azhagana arakkanaa Nee nee neee nee Enakaana nerukama Nee nee neee nee Female : Innum konjam innum konjam Neram vendume Unnoda kadhai pesave Kadhal konjam kadhil konjam Konji pesu nee Ennoda pasi theerave Yaaraga yaaraga nee En manathil naanaaga naanaaga nee Female : Music…………… Rasikava ennai nee arakkanaa Music………….. Anaikava pennai nee arakkanaa Female : Kana kana kana….kanna kanna Rasikava ennai nee arakkanaa Kana kana kana….kanna kanna Anaikava pennai nee arakkanaa
பாடகி : ஜோனிதா காந்தி இசையமைப்பாளர் : டி. இமான் மற்றும் ரஞ்சன் பாடலாசிரியர் : விஷ்ணு எடவன் பெண் : அழகானா அரக்கனா நீ நீ நீ நீ எனகான நெருக்கமா நீ நீ நீ நீ பெண் : இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டுமே உன்னோட கதை பேசவே காதல் கொஞ்சம் காதில் கொஞ்சம் கொஞ்சி பேசு நீ என்னோட பசி தீரவே யாராக யாராக நீ என் மனதில் தீயாக தீயாக நீ பெண் : கனா கனா கானா…. கானா கானா ரசிகவா என்னை நீ அரக்கனா கனா கனா கானா…. கானா கானா அணைக்கவா பெண்ணை நீ அரக்கனா பெண் : கனா கனா கானா…. கானா கானா இசை : ………….. பெண் : கனா கனா கானா…. கானா கானா இசை : …………………… பெண் : அழகானா அரக்கனா நீ நீ நீ நீ எனகான நெருக்கமா நீ நீ நீ நீ பெண் : ஹா….ஹாஹ்…பலநூறு பலநூறு முகம் பார்த்தும் எனக்குள்ள இதுபோல இதுபோல தடுமாற்றம் எழவில்ல வழி மாறி போனாலும் உன் வாசல்தான் சேருதே….ஹே….. பெண் : புல்லாங்குழல் இல்லாமலும் கண்ணா உன் இசை என்னை வசமாகுதே போதும் இந்த விளையாட்டெல்லாம் தாங்காது தூங்காது என் பெண்மையே பெண் : கனா கனா கானா…. கானா கானா ரசிகவா என்னை நீ அரக்கனா கனா கனா கானா…. கானா கானா அணைக்கவா பெண்ணை நீ அரக்கனா பெண் : அழகானா அரக்கனா நீ நீ நீ நீ எனகான நெருக்கமா நீ நீ நீ நீ பெண் : இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் நேரம் வேண்டுமே உன்னோட கதை பேசவே காதல் கொஞ்சம் காதில் கொஞ்சம் கொஞ்சி பேசு நீ என்னோட பசி தீரவே யாராக யாராக நீ என் மனதில் நானாக நானாக நீ பெண் : கானா…. கானா கானா பெண் : ரசிகவா என்னை நீ அரக்கனா பெண் : கானா…. கானா கானா பெண் : அணைக்கவா பெண்ணை நீ அரக்கனா பெண் : கனா கானா…கண்ணா கண்ணா ரசிகவா என்னை நீ அரக்கனா கனா கனா…கண்ணா கண்ணா அணைக்கவா பெண்ணை நீ அரக்கனா