← Back

Un Kann Unnai Female Song Lyrics

Un Kann Unnai Female Song Lyrics is a track from Vaazhkkai Tamil Film – 1949, Starring T. R. Ramachandran, S. V. Sahasranamam, K. S. Sarangapani, Vyjayanthimala, M. S. Draupathi, Lalitha and Padmini. This song was sung by M. S. Rajeswari and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by K. P. Kamatchi Sundaram. Singer : M. S. Rajeswari Music Director : R. Sudharsanam Lyricist : K. P. Kamatchi Sundaram Female : Haaa…aaa….aaa Manam maevum aasai naadhane Maara ikkobam nyaayama Female : Mr. ashokan Un kann unnai yaemaatrinaal En mael kobam undaavadhaen Un kann unnai yaemaatrinaal En mael kobam undaavadhaen Humming : …………………… Female : Pengalai kaeliyaai Pesuvadhil aasaiyaa…aa..aa..aa Unnaiyae enni paarkkanum Ulagam anubhavam undaaganum Unnaiyae enni paarkkanum Ulagam anubhavam undaaganum Humming : ………………… Female : Punai peyaraalum payan illai Buthagam eludhiyum payan illai Pugal pettradhaalum payan illai College padippum payan illai Car otta therindhum payan illai Female : Adhanaal Yosithu nandraai unaranum Ulaga anubhavam undaaganum Yosithu nandraai unaranum Ulaga anubhavam undaaganum Female : Un kann unnai yaemaatrinaal En mael kobam undaavadhaen Humming : ……………………
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம் பெண் : ஹா ஆஆஆ … ஆஆ மனம் மேவும் ஆசை நாதனே மாரா இக்கோபம் நியாயமா… பெண் : Mr . அசோகன் உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன் உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன் முனங்கல் : …………………….. பெண் : பெண்களை கேலியாய்ப் பேசுவதில் ஆசையா..ஆ….ஆ…ஆ. உன்னையே எண்ணிப் பார்க்கணும் உலக அனுபவம் உண்டாகணும்….. உன்னையே எண்ணிப் பார்க்கணும் உலக அனுபவம் உண்டாகணும்….. முனங்கல் : …………………….. பெண் : புனை பெயராலும் பயனில்லை புத்தகம் எழுதியும் பயனில்லை புகழ் பெற்றதாலும் பயனில்லை காலேஜ் படிப்பும் பயனில்லை கார் ஓட்டத் தெரிந்தும் பயனில்லை பெண் : அதனால் யோசித்து நன்றாய் உணரணும் உலக அனுபவம் உண்டாகணும்…. யோசித்து நன்றாய் உணரணும் உலக அனுபவம் உண்டாகணும்…. பெண் : உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன் முனங்கல் : ……………………..