← Back

Un Kann Unnai Male Song Lyrics

Un Kann Unnai Male Song Lyrics is a track from Vaazhkkai Tamil Film – 1949, Starring T. R. Ramachandran, S. V. Sahasranamam, K. S. Sarangapani, Vyjayanthimala, M. S. Draupathi, Lalitha and Padmini. This song was sung by T. R. Ramachandran and the music was composed by R. Sudharsanam. Lyrics works are penned by K. P. Kamatchi Sundaram. Singer : T. R. Ramachandran Music Director : R. Sudharsanam Lyricist : K. P. Kamatchi Sundaram Male : Manam maevum aasai mohana Maanae ikkobam nyaayama Male : Moganaa Un kann unnai yaemaatrinaal En mael kobam undaavadhaen Un kann unnai yaemaatrinaal En mael kobam undaavadhaen Humming : …………………… Male : Naatiyam aadiyum payanillai Naagareega vaazhvum payanillai Naagareega vaazhvum payanillai College padippum payanillai Car otta therindhum payanillai Male : Adhanaal yosithu nandraai unaranum Ulaga anubhavam undaaganum Yosithu nandraai unaranum Ulaga anubhavam undaaganum Male : Un kann unnai yaemaatrinaal En mael kobam undaavadhaen Humming : .…………………..
பாடகர் : டி. ஆர். ராமசந்திரன் இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம் ஆண் : மனம் மேவும் ஆசை மோகனா மானே இக்கோபம் நியாயமா… ஆண் : மோகனா உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன் உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்…. முனங்கல் : …………….. ஆண் : நாட்டியம் ஆடியும் பயனில்லை நாகரீக வாழ்வும் பயனில்லை நாகரீக வாழ்வும் பயனில்லை காலேஜ் படிப்பும் பயனில்லை கார் ஓட்டத் தெரிந்தும் பயனில்லை ஆண் : அதனால் யோசித்து நன்றாய் உணரணும் உலக அனுபவம் உண்டாகணும்… யோசித்து நன்றாய் உணரணும் உலக அனுபவம் உண்டாகணும்….. ஆண் : உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன் முனங்கல் : ……………….